(Reading time: 8 - 15 minutes)

வேற யாரும் வேண்டாம்... என் சுமி மட்டும் தான் வேணும்.... உன்னை மஹாராணி போல வச்சு பார்க்க ஆசையா இருக்கு.... கவி கல்யாணம் மட்டும் முடியட்டும்.... அப்புறம் பாரு...”

“அப்புறம் மட்டும் என்ன ஆகும்? ஒன்னும் ஆகாது....”

“உனக்கு பிடிச்ச மாதிரி பெரிய வீடா தனி வீடா கட்ட தனியா காசு சேர்த்து வச்சுட்டு இருக்கேன்.... இந்த வீடை முழுக்க தம்பிக்கே கொடுத்திடலாம்...”

“ஹ்ம்ம்... ப்ளான் எல்லாம் நல்லா தான் இருக்கு....”

“ப்ளான் மட்டுமில்லை, நான் சொல்றதை நடத்தியும் காட்டுறேன்.... உன்னை இதுக்கு மேலேயாவது சந்தோஷமா வச்சுக்கனும்....”

“ஹையோ ஹையோ... லூசு கமல்!!!”

“ஹேய்!”

“பின்னே வேற என்ன சொல்ல? உங்க கூட இருக்க எப்போவுமே நான் சந்தோஷமா தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

்டா குழந்தை பெத்துக்குறாங்களே...”

“அவ படிச்சு முடிச்சு, கிளினிக் போட்டு செட்டில் ஆகி அப்புறமா கல்யாணம் செய்துக்கிட்டா.... நான் அப்படி இல்லையே....”

“அது பரவாயில்லை சுமி.... அது நமக்கு தேவையும் இல்லை....”

“ஏன் தேவை இல்லை? நான் வேலைக்கு போனா உங்களுக்கு உதவியா இருக்கும்ல?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.