“இல்லைடா, நீ இப்போ அம்மாக்கு ஒரு பிரென்டா, என் தங்கைக்கு ஒரு கைடா, தம்பி, தம்பி வைப்புக்கு ஒரு சப்போர்ட்டரா, நம்ம ரேஷ்மிக்கு நல்ல அம்மாவா இருக்க பாரு அதுவே போதும்....”
“ஹ்ம்ம்... இது என்ன அநியாயமா இருக்கு... எல்லோரையும் சொன்னீங்க, உங்களை சொல்லலை?”
“அதை பத்தி தான் பேச வந்தேன்.... டாக்டரே முப்பத்தி மூணு வயசுல குழந்தை பெத்துக்குறாங்க... அப்போ நாம ஏன் இன்னொரு குழந்தை பத்தி.....”
அவன் பேசி முடிக்கும் முன், அவசரமாக அவனின் தலையை மென்மையாக தன் மடியில் இருந்து எடுத்து சோஃபாவில் வைத்து எழுந்தவள்,
“மறந்தே போயிட்டேங்க... ஸ்டவ்ல பாத்திரம் வச்சுட்டு வந்தேன்...”
“ஹேய் பொய் பேசாதே.... நான் சொல்ல வந்ததை கேட்டுட்டு போ...”
அதற்குள் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ories/tamil-thodarkathai-all-list/7093-endrendrum-unnudan-02-01" rel="alternate">Episdoe # 01
{kunena_discuss:1046}