(Reading time: 25 - 49 minutes)

ன்பு!” வெளியில் செல்லக் கிளம்பியவளை கூப்பிட்டார்.

அவள் திரும்பிப் பார்த்தாள்.

அவள் அருகே வந்தவர் அவளது நெற்றியில் தன் முத்தத்தை பதித்தார்.

வெட்கத்துடன் நின்றவளின் கன்னத்தில் மெதுவாக தட்டி

“சரி! போ. சீக்கிரம் கிளம்பனும்.” என்றார்.

அவளும் வெட்கத்துடன் சென்றாள்.

தனது அறையில் இருந்து கிளம்பி வந்த சிந்தனா தாயின் முகத்தில் தெரிந்த வித்தியாசத்தால் கவரப்பட்டாள்.

மகள் தன்னை ஆச்சர்யமாக பார்க்கிறாள் என்றதும் அவள் முகம் மேலும் வெட்கத்தால் சிவந்தது.

அதற்கு மேல் தாயைக் கஷ்டப்படுத்தாமல் ஒரு சின்ன சிரிப்புடன் நகர்ந்துவிட்டாள்.

கோயிலில் ஒரு சிறப்பு பூஜ

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்பாகிட்ட சொல்லி உனக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்யறேன்னு சொன்னே? நீ தந்த நம்பிக்கையோடுதானே நான் ஊருக்கே போனேன்.”

அவள் சொல்லியிருந்தாள்தான். ஆனால் அதன் பிறகு என்னென்னவோ நடந்துவிட அவளால் தந்தையிடம் உரிமையோடு கேட்க முடியவில்லை. தானே வேறு இடத்தில் முயற்சி செய்து பார்க்கலாம் என்றிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.