(Reading time: 13 - 25 minutes)

குஷனை அழகாக கேட்ச் பிடித்து தள்ளி வைத்தவன்,

“விட வேண்டாமே...! மஹாராணி ஓகே சொல்லுங்க... அதையும் இன்க்ளுட் செய்திடுவோம்....” என்று கண்ணடித்து சிரித்தான் உதய்.

அவன் பக்கம் கோபமாக ஒரு பார்வை பார்க்க முயன்று தோற்றுப் போனாள் நந்திதா.... அவனின் சிரிப்பின் வசீகரம் அவளை அப்படி மயக்கி இருந்தது....

உதய் திட்டினால் கூட அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு ‘உதய் ஃபோபியா’ அவளுக்கு ஏற்பட்டிருந்தது...

“ஹோய் என்னை இப்படி ஒரு லுக்....! ஹம்மாடியோ.... பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த கண்ணை பார்த்து விழுந்தவன் தான்...! இன்னும் எழுந்திருக்கவே இல்லை...”

“எப்போவும் எழுந்திருக்கவே வேண்டாம்...” என்றபடி அவனோடு ஒண்டிக் கொண்டாள் நந்திதா...!

...
This story is now available on Chillzee KiMo.
...

ென்ட் சேஞ்சஸ் சொல்லி இருந்தேனே அதை பத்தி ஸ்டேட்டஸ் கேட்டுட்டு வாங்க....”

“ஓகேங்க மஹாராணி.... என்னையே மிரட்டுற நீ....! ஆனாலும் உன் ஸ்பெஷல் ட்ரீட்க்காக இதை கூட செய்ய மாட்டேனா, என்ன! பை டா....” என்றபடி வழக்கம் போல அவளின் கன்னத்தில் முத்தமிட்டு அலுய்வலகம் கிளம்பினான் அவளின் அன்பு கணவன்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.