Page 1 of 3
04. என்றென்றும் உன்னுடன்... - 01 - பிந்து வினோத்
This episode is dedicated to Chithra*
இவங்க யாருன்னே எனக்கு தெரியாது சில மாதங்களுக்கு முன் என் அக்கா ட்ரேயினில் போகும் போது அந்த கம்பார்ட்மென்ட்டில் இருந்த பெண்கள் பேசிட்டு வந்தாங்களாம்... அப்போ எப்படியோ கதை பக்கம் பேச்சு போக, இவங்க, 'பிந்து வினோத்துன்னு ஒருத்தங்க இருக்காங்க... அவங்க உயிர் கேட்கும் அமுதம் நீ கதை ரொம்ப நல்லா...
This story is now available on Chillzee KiMo.
...m>Check EEU 01 Forum thread to know why I dedicated this episode