(Reading time: 14 - 27 minutes)

10. பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா

Pachai kiligal tholodu

கையில் நுரை ததும்பும் வாசனையான பசும்பால் காபி இருக்க,மெல்ல நடந்து வந்து கொல்லை வாசப்படியில் உட்கார்ந்து துளி துளியாய் குடிக்க ஆரம்பித்தாள்.

மனம் உல்லாசமாய் இருந்தது மதுவந்திக்கு.காரணம் பண்ணையாரின் புது அவதாரம் ...

வழக்கமாக  அவர்களது இரவு தனி தனியே தொடங்கி,தனி தனியே முடியும்.

அவள் படுக்க போன பின்னும் சற்று நேரம் அவன்  ஏதோ ஒரு வேலை செய்துக்  கொண்டிருப்பான்

அதை முடித்து கொண்டு எப்போ வந்து படுப்பான் என்று அவள் அறிந்ததில

...
This story is now available on Chillzee KiMo.
...

18pt;">ங்கிருந்தோ வந்த அணில் ,மதில் மேல் சற்று நின்று ,பின் மிக அவசரமாய்  அந்த கொய்யா மரத்தில்  ஏற,

அதை சுவாரசியமான இவள் பார்த்துக்கொண்டு இருக்கும் போது அவன் வந்து அருகில் அமர்ந்தான்.

"என்ன இங்க உட்கார்ந்துருக்க ," என்றபடியே அவனும்  அருகில் அமர்ந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.