(Reading time: 14 - 27 minutes)

ந்த வாசப்படி சற்றே குறுகியது.அதில் அவனும் அமர்ந்துக்கொள்ள, சற்றே நெருக்கடியாய் தான் போனது.

வழக்கம் போல் கால்களை முன்னே நீட்டிக் கொண்டு ,ஒரு  கையை அவள் தோளை சுற்றி போட்டான்.

"நீங்க எங்கியோ வெளியே போயிருந்திங்க போல,இவ்வளவு காலையில் எங்க?" என்றாள் 

"நாளைக்கு என்ன நாள்"

"வெள்ளிக்கிழமை  அதுக்கென்ன... ஓ அந்த தண்ணி  தொட்டி திறக்கும் நாள் இல்ல"

"அதே அதே,  வி . ஏ. ஒ.. (Village administration officer)  பாரத்து  நாளைக்கு பங்ஷனுக்கு வர கூப்பிடனும், ஏற்கனவே அபிஷியலா இன்வயிட் பண்ணியாச்சு, இது கர்டிசிகாக பிரசிடண்ட் ஓட நேரே போய் கூப்பிடனும். அதான் நம்ம  பிரசிடென்ட்  தங்கசாமி தாத்தாவை  பார்த்து சொல்லிட்டு வரேன்.."

"பத்து மணிக்கு  

...
This story is now available on Chillzee KiMo.
...

ு அவன் தொடர்ந்து வார 

''டேய் அவகிட்ட இன்னுமா வம்பு ''என்றபடியே  பெரியம்மா  லைனில் வந்தார் .

''சொல்லுமா '' தொடர்ந்து அவள் மறுபடி சுருக்கமாக ஒப்பிக்க 

''அவங்களுக்கு  தெரியாததை  நான் என்ன சொல்லிட போறேன்'' என்று ப்ரோட்டோகால்   போலோவ்  செய்த பின்னே விவரம் கேட்டு அறிந்தார் .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.