Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

<h5><b>All Short Stories are categorized for your ease of use!</b></h5>
All Short Stories are categorized for your ease of use!
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 4 - 8 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 5 votes

11. கிருமி - சுபஸ்ரீ

ஒரு அமானுஷ்ய களம்

Kirumi

1898 வருடம்

குங்கும சிமிழில் இருந்த சென்னிராவதி அம்மன் அபிஷேக நீரில் நெளிந்தது அந்த கிருமி. அதை பார்த்த செண்பகாவிற்கு மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த ஓர் உணர்வு தொண்டையை அடைத்தது. குங்கும சிமிழை மூடினாள் அதனுள் கிருமி பத்திரமானது. 

ஒரு குற்ற உணர்வு அவள் மனதை தெய்த்தது. தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு இல்லை குற்றம். தாத்தா இதை அறிந்தால் என்ன ஆகும்? என கலங்கினாள். இதன் விளைவை அவளால் நினைத்துகூட பார்க்க முடியவில்லை.

மறுநாள் காலை கோயிலுக்குச் சென்ற செண்பகா காளி சன்னதியிலும் சென்னிராவதி அம்மன் சன்னதியிலும் தாத்தாவிற்கு தெரியாமல் குங்கும சிமிழை வைத்து வணங்கினாள். பிறகு தாத்தாவிடம் “நான் சிநேகிதிய பாக்க போறேன் வர நேரமாகும் தாத்தா . . கவலப்படாதீங்க” என சொல்லி கிளம்பினாள். தாத்தாவும் இவள் சகஜ நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறாள் என நினைத்து மகிழ்ந்தார்.

மெல்ல மனம் போன போக்கில் நடந்தவள் சென்னி ஐராவதி ஜமீன்தார் காவேரி ஆகியோரின்  நினைவுகளால் மனம் முட்டிய மோதியதில் ஊர் எல்லையையே தாண்டி வெகு தொலைவு சென்றுவிட்டாள். காவிரி ஆற்று பகுதி ரம்மியமாக இருந்தது. களைப்பாக இருக்கவே அருகில் இருந்த அரசமரத்திடியில் அமர்ந்தாள். அவளுக்கு துணையாக அதே மரத்தடியில் பிள்ளையாரும் சிறிய மேடை போன்ற ஒன்றின் மேல் சிலையாக அமர்ந்திருந்தார்.

கையிலும் மனதிலும் குங்கும சிமிழ் கணத்தது. கண்களை மூடி மரத்தில் சாய்ந்தாள். சுற்றிலும் மரங்களின் ஒருவிதமான வாசம், மண்ணின் மணம், தெளிந்த நீர், பட்சிகளின் விதவிதமான சத்தம் என மனதிற்கு இதமாக இருந்தது. சென்னி இருந்திருந்தால் இந்த இடத்தில் ஓடிஆடி விளையாடுவாள் என மீண்டும் மனம் பழைய நினைவுகளை அசைபோட்டது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா Vயின் "உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!" - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

சற்று தொலைவில் பூமிக்குக் குடை பிடித்ததுபோல் பரந்து வளர்ந்திருந்தது ஒரு பெரிய ஆலமரம். அந்த ஆலமரத்தை பார்த்தவள் என்ன தோன்றியதோ சட்டென அருகில் சென்று  அதன் கீழே பள்ளம் தோண்டி குங்கும சிமிழை புதைத்தாள். ஆலமரத்தின் கீழ் எதுவும் முளைக்காது என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறாள். அப்படியே முளைத்தாலும் அது பூக்காது, காய்க்காது, கனியாது என்பார்கள். இது எந்த அளவு உண்மை என்று அவளுக்கு தெரியாது. இருப்பினும் அந்த கிருமி அங்கு பத்திரமாக இருக்கும் என நம்பினாள்.

ஒரு கூரிய முனைக் கொண்ட குச்சியை எடுத்து குங்கும சிமிழின் மேல் பாகத்தை அப்படியே மரத்தில் செதுக்கினாள். அது ஒரு சக்கரத்தை போல் காட்சியளித்தது. அவள் கண்கள் தன்னிச்சையாக விநாயகர் சிலை மேல் போனது. யானை தும்பிக்கையால் வாயை மூடிக் கொண்டிருக்கும். விநாயகர் தும்பிக்கையினால் வாயை மூடி எந்த ரகசியத்தையும் வெளியே சொல்லாமல் இருப்பேன் என அவர் கூறுவதை போல் தோன்றியது.

ரகசியம் அவளோடு புதைய போகிறது. இந்த நிகழ்வுக்கு ஆலமரமே சாட்சி    அதை ஆமோதிப்பது போல கிளைகளும் இலைகளும்  ஆடின. . .

ருடம் 2012

மஹி எப்படியோ  புது வங்கி கிளை வளாகத்தினுள் நுழைந்தாள். தேவைப்பட்ட சமயத்தில் யாமினி ரசிகர் மன்ற ஆட்களுடன் சேர்ந்து “யாமினி வாழ்க” என்ற கோஷத்தை போட்டு உள்ளே வந்துவிட்டாள். உள்ளே வந்த பின்னர்தான் யாரை பார்ப்பது என்ன செய்வது என தெரியாமல் முழித்தாள். சீருடை சரியாக உள்ளனவா என பார்ப்பதை போல இங்கும் அங்கும் அலைந்தாள் வெளியே போகவும் மனமில்லாமல் எதோ ஒன்று தடுத்தது. கொஞ்ச நேரம் கழித்து இனிமேல் இங்கு இருப்பதில் பயனில்லை .. தேவையில்லாமல் இங்கு வந்திருக்க வேண்டாம் என தன்னைதானே நொந்தவாரு கிளம்ப யத்தனித்தவளை  “ஹலோ” என்று ஒரு குரல் திரும்ப வைத்தது. வினய் நின்றிருந்தான்.

“நீங்க இங்க?” என அவன் ஆச்சரியத்தோடு புன்னகைத்தான்.

“ஹாய் எப்படி இருக்கீங்க?” என புன்னகையோடு பதிலளித்தாள்

இருவருக்கும் டிராபிக்கில் சந்தித்த நினைவு மேலோங்கியது கூடவே அந்த பாட்டும்.

“நல்லா இருக்கேன் தேங்க்ஸ் . . . நீங்க இங்க எப்படி?” புருவத்தை உயர்த்தினான்

மஹிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. “அது இந்த பேங்ல வெர்க் பண்றவரு என பிரெண்டு  அவருதான். .”

“ஓ ஐ சீ பேரு என்ன எந்த செக்ஷன் தெரிஞ்கிக்கலாமா? ..உங்களுக்கு ஹெல்ப் பண்ணதான் கேட்டேன் தப்பா நினைச்சுகாதீங்க”

அவளுக்கு சீருடை கொடுக்க வந்தேனு சொல்ல தயக்கமாக இருந்தது. அதுவும் சீருடை ஏற்கனவே கொடுத்தாயிற்று . . . ஏன் உள்ளே வந்தாய் என சொல்லிவிடுவானோ என்ற பயம் வேறு. அன்று போனில் பேசிய நினைவு வரவே  . . . “வினய் தான் எனை பெர்சனலா இன்வெயிட் பண்ணாரு  . . . அவர் என்னோட கிளோஸ் பிரெண்ட்” என சொல்லிவிட்டாள்.

வினய்க்கு தன்னை வைத்து காமெடி கீமெடி செய்லயே என தோன்றியது. தன் ஐ.டி. கார்டும் ஷர்ட் பாக்கெட்டில் உறங்கிக் கொண்டிருந்தது. அவன் எப்போதும் ஐ.டி. கார்டை பாக்கெட்டில்தான் வைத்துக் கொள்வான் வெளியே தொங்கும்படி வைத்துக் கொள்ள மாட்டான். “என் பேரு ஈறேழு லோகத்துக்கும் தெரியணுமா?” “இது என்னடா நாய் கழுத்துல கட்டற பட்டை மாதிரி” என அவன் புலம்பல்ஸ் இருக்கும்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீSubhasree 2017-02-04 19:56
Quoting Janaki:
Unga story romba thrilling aa poguthu
Keep writing Subhasree :hatsoff:

Thank you so much Janaki for your comment
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீJanaki 2017-02-03 20:02
Unga story romba thrilling aa poguthu
Keep writing Subhasree :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீSubhasree 2017-02-03 13:39
Quoting Adharv:
Ma'am fist bump kudunga :dance: sema update wow
I call it as tic tic update :clap: Awesome narration ma’am screen play is really amazing :hatsoff: Idhu unmaiya???Ethu?? Banyan tree adila ethu vachalum valaradhu??? :Q: I have never heard abt this as well...Thanks for sharing it ma'am :thnkx: Appadi ena ragasiyam hide pana try panuranga Senbha ?? Avanga emotions-a rombha nala present panringa :clap: Ok Ok lets come to the tic tic moment..... Ungalukkum Theriyuma :eek: :eek: :eek:
:eek: :eek: shock-k shock kudtha mathiri irundhadhu ena agum ena agumn curious ah irundhadhu seriyana eduthula pause seithutinga facepalm :sad: Ore oru nala vishayam 3 perum unite anadhu :dance: so knots sikrama avizhumn nambugiren waiting for next update..Keep rocking Ma'am. ta

Thank you so much Adharv for your sweeeet comment..
banyan tree kezha onnum valarathu .. shenbaga seyyum vishyangal ...unga matra kelvikaluku viraivil vidai vaarum. :thnkx: again
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீBindu Vinod 2017-02-02 03:00
Nice ud Subha.

Moonu perum santhichitanga, what's going to happen now?

Pazhaiya kathaiyum indraiya kathaiyum eppadi link aga poguthu? Antha paatti yaarunu epo theriyum?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீSubhasree 2017-02-03 13:53
Quoting Bindu Vinod:
Nice ud Subha.

Moonu perum santhichitanga, what's going to happen now?

Pazhaiya kathaiyum indraiya kathaiyum eppadi link aga poguthu? Antha paatti yaarunu epo theriyum?

Thank you so much BV sis for your sweet comment..
viravil theriya varum :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீJansi 2017-01-24 23:32
Suvarasyamana epi Subashree (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீSubhasree 2017-02-03 13:52
Quoting Jansi:
Suvarasyamana epi Subashree (y)

Thank you so much Jansi :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீDevi 2017-01-24 22:51
Interesting going Subashree (y)
Senni uruvakkina Kirumi .. enna seyya pogudhu :Q:
Yamini, Vinay, Mahi kku mattum theriyum andha pattu moolam enna nadakka pogudhu :Q:
eagerly waiting to read more
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீSubhasree 2017-02-03 13:51
Quoting Devi:
Interesting going Subashree (y)
Senni uruvakkina Kirumi .. enna seyya pogudhu :Q:
Yamini, Vinay, Mahi kku mattum theriyum andha pattu moolam enna nadakka pogudhu :Q:
eagerly waiting to read more

Thank you so much Devi for your sweet comment .. intrestinga irukka :thnkx: very happy :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீChithra V 2017-01-24 22:01
Interesting update subha (y)
Senni endha reason kaga andha kirumi ya uruvakina :Q:
Adhai edhukkaga pudhaicha :Q:
Andha 3 perukum irukkum connection enna? Epo teria pogudhu :Q:
Eagerly waiting next update :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீSubhasree 2017-02-03 13:49
Quoting Chithra.v:
Interesting update subha (y)
Senni endha reason kaga andha kirumi ya uruvakina :Q:
Adhai edhukkaga pudhaicha :Q:
Andha 3 perukum irukkum connection enna? Epo teria pogudhu :Q:
Eagerly waiting next update :)

Thank you so much CV sis for your sweet comment .. unga Q'ss ku viravil vidai varum ,, :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீDurgalakshmi 2017-01-24 20:16
wow wow epi suba mam
kunguma chimzha enna ragasayam :Q:
banayan tree concept unmaya?
3perum senthachu soooper (y)
mahi thinking :clap:
next epikaga waiting
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீSubhasree 2017-02-03 13:47
Quoting Durgalakshmi:
wow wow epi suba mam
kunguma chimzha enna ragasayam :Q:
banayan tree concept unmaya?
3perum senthachu soooper (y)
mahi thinking :clap:
next epikaga waiting

Thank you so much Durga for your comment .. B tree concept na collect panna info la appadithaan irunthathu...
:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீAarthe 2017-01-24 18:51
Semmmaaa interesting update Suba ma'am :clap:
Banyan tree concept pudhusa iruku :Q:
Mahi so sweet.. Romba azhaga asadu valinjanga :lol:
Moonu perum ipo friends aayachu..
Next investigation start paniruvanga laa? ;-)
Woww waiting to read more :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீSubhasree 2017-02-03 13:45
Quoting Aarthe:
Semmmaaa interesting update Suba ma'am :clap:
Banyan tree concept pudhusa iruku :Q:
Mahi so sweet.. Romba azhaga asadu valinjanga :lol:
Moonu perum ipo friends aayachu..
Next investigation start paniruvanga laa? ;-)
Woww waiting to read more :-)

Thank you so much Aarthe for your sweet comment..
yes investigation start aagum .. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீVasumathi Karunanidhi 2017-01-24 18:51
Super epi subha sissy... (y)
Moonu perum meet pandra tharunam (y) (y)
Athulaiyum mahiyoda reactions ellam arumai... :clap:
Senbha enna hide pandranga...??? :Q:
Appadi antha kunguma chimizhla enna ragasiyam...??? :Q:
Tanjavur la ithukkellam vidai irukkumo...???
So many questionz sissy.... Next epi seekiram kodunga... :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீSubhasree 2017-02-03 13:43
Quoting Vasumathi Karunanidhi :
Super epi subha sissy... (y)
Moonu perum meet pandra tharunam (y) (y)
Athulaiyum mahiyoda reactions ellam arumai... :clap:
Senbha enna hide pandranga...??? :Q:
Appadi antha kunguma chimizhla enna ragasiyam...??? :Q:
Tanjavur la ithukkellam vidai irukkumo...???
So many questionz sissy.... Next epi seekiram kodunga... :GL:

Thank you so much Vassu sis for your sweet comment ...unga Q'sssku seekramey vidaikal varum .. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீmadhumathi9 bio 2017-01-24 15:10
Really fantastic epi. Melum therinthu kolla miga miga aavalaga irukkiren. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீSubhasree 2017-02-03 13:40
Quoting madhumathi9 bio:
Really fantastic epi. Melum therinthu kolla miga miga aavalaga irukkiren. :clap:

Thank you so much Madhu for your sweet comment. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 11 - சுபஸ்ரீAdharv 2017-01-24 14:46
Ma'am fist bump kudunga :dance: sema update wow
I call it as tic tic update :clap: Awesome narration ma’am screen play is really amazing :hatsoff: Idhu unmaiya???Ethu?? Banyan tree adila ethu vachalum valaradhu??? :Q: I have never heard abt this as well...Thanks for sharing it ma'am :thnkx: Appadi ena ragasiyam hide pana try panuranga Senbha ?? Avanga emotions-a rombha nala present panringa :clap: Ok Ok lets come to the tic tic moment..... Ungalukkum Theriyuma :eek: :eek: :eek:
:eek: :eek: shock-k shock kudtha mathiri irundhadhu ena agum ena agumn curious ah irundhadhu seriyana eduthula pause seithutinga facepalm :sad: Ore oru nala vishayam 3 perum unite anadhu :dance: so knots sikrama avizhumn nambugiren waiting for next update..Keep rocking Ma'am. ta
Reply | Reply with quote | Quote
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

Mor


AN


Eve
09
MKK

SIP
-

NTES
10
NS

OTEN
IPN

PEPPV
11
SaSi

NAU
PM

YMVI
12
MNP

VKV
-

-
13
TAEP

AEOM
-

MvM
14


TPEP
Mor

AN


Eve
16
MKK

TIUU
-

NTES
17
UNES

MOVPIP
IPN

PEPPV
18
SPK

MMU
PM

YMVI
19
SV

VKV
-

IEIK
20
KMO

Ame
-

MvM
21


TPEP* Change in schedule / New series

* - On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Go to top