(Reading time: 12 - 23 minutes)

னோ அவள் மேல் கோபம் வரவில்லை “அப்படியா?” நக்கலாக கேட்டான்

“நானும் அவனும் சின்ன வயசுல இருந்து பிரெண்ட்ஸ்” குரலில் லேசான பதட்டம் கஷ்டப்பட்டு வெளிக்காட்டாமல் பேசினாள். “கடவுளே இவனுக்கு வினய் யாருனே தெரியாம இருக்கணும்” என மனதில் கடவுளுக்கு மனு போட்டாள்.

“ஐ.சி.”  

“டேய் வினய் வாடா யாமினி கார் வந்திடு

...
This story is now available on Chillzee KiMo.
...

“ஆமா வாங்க” என அவளை அழைத்துச் சென்றான்

சிலர் யார் இவள் என முகம் சுழித்து கேட்க வினய் “இவங்க என் பிரெண்டு . . .யாமினி மேடம் இவங்கள பாக்கணும்னு சொன்னாங்க  .” என சொல்லி அழைத்துச் சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.