(Reading time: 14 - 28 minutes)

12. பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா

Pachai kiligal tholodu

விளையாட்டாய்  அவன் பேசியதற்கு  , அதே தொனியில் அவள் பதில்  சொல்லிய  போதும் ,அதில் அவள் அவனை பிடிக்கும் என்று பேசியதை லேசில் விட்டு விட   அவனுக்கு விருப்பம் இல்லை .

''சொல்லு .. சொல்லு .. என்ன பிடிக்கும் ! '' என்றான் சிரிப்புடன் ...

''நொன்ன  பிடிக்கும் , இங்க உள்ளூர் மாப்பிள்ளையாய்  இல்லைன்னு வருத்தப்பட்டது  யாரு , பதில் சொல்லுங்க ''

''அது நாந்தான் ஒத்துகிறேன் ,போனா போகுது ,தலீவர் சொல்லி இருக்கார் ,நமக்கு  பிடிச்சவங்களை  விட ,

...
This story is now available on Chillzee KiMo.
...

ை   வண்டி மாடா நுகத்தடியில் பூட்டி ,வேலை செய்ய வைக்கும் போது ,பிடிக்கலைன்னா டக்குன்னு தலையை கலட்டிக்கும்  கயித்தை  விட்டு ,கொம்பு இல்லாததால்  மாட்டிக்காது ,ரொம்ப வசதி அதுக்கு ....''

''அதான்  வேலை ,பொறுப்புலேர்ந்து கழண்டுக்கறவங்களை  மொட்ட  மாடு மாதிரின்னு சொல்வாங்க '' என்று முடித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.