''அதோட ஒண்ணுக்கு ஒன்னு ,இசைவா ,ஒன்னு இருந்தா ,கூட இருக்கும் மத்ததும் பெருகும் ,வாழ்க்கை சுபிட்சமா இருக்கும் ''
'' நீ கேட்ட அறுவடை இன்னும் பத்து பதினைந்து நாளில் முடிஞ்சிடும் ,இங்க பக்கத்துலே இருக்கிற களத்துமேட்டுல ,காய வச்சு ,பச்ச ,புழுங்க அரிசி தயார் பண்ண வேண்டியது தான் ''
''பச்சை அரிசினா ,கொஞ்சம் நாள் கழிச்சு தான் சமைக்க தோதுபடும் ,அதை பத்தாயத்துல சேர்த்துட வேண்டியதுதான் ''
'' புழுங்க அரிசி வேணும்னா அதை கொஞ்சம் அவிச்சி ,காய வச்சு ,அப்புரம் தீட்ட வேண்டியதுதான் ''
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிட
...
This story is now available on Chillzee KiMo.
...title="Pachai kiligal tholodu" href="/stories/tamil-thodarkathai-all-list/8405-pachai-kiligal-tholodu-12" rel="alternate">Episode # 12
{kunena_discuss:1052}