Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

Write at Chillzee. <h3><b>Come join the FUN!</b ></h3>
Write at Chillzee.

Come join the FUN!

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 4 - 7 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 13 - சித்ரா - 5.0 out of 5 based on 2 votes

13. பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா

Pachai kiligal tholodu

 பொன் மஞ்சள்  கதிர்  கொண்ட வயல் நாலா பக்கமும் சூழ்ந்திருக்க , அந்த  பெருணி   கரையோரம்  புளிய ,புங்க ,நாவல்  மரங்கள் காவலுக்கு நின்று இருந்தன ....

மரங்களின்    நிழலும் குளிர்ச்சியும் கரையோரம் படர்ந்திருக்க ,தண்ணீர்  சில்லென்று  இருந்தது ...

அவள் கை  பற்றி உள்ளே குதித்த பண்ணையார் ,அவள் கையை விட்டுவிட்டு ,வந்த வேகத்தில் சற்று  ஆழ முங்கி   எழுந்து பார்த்தால் ,அவளை காணோம் ...

அப்போதுதான் அவனுக்கு  உரைக்கிறது ,ஒருவேளை அவளுக்கு நீந்த தெரியாதோ  என்று  ... அங்கே  அந்த குட்டி வாய்க்கால் தாண்டவே அவ்வளவு பயந்தாள்  என்பதும் ஞாபகம் வந்தது ....

அப்போது அந்த தென்னை மரத்தின் பிடிமானம் இல்லா தன்மையில்  தான்  பயந்து கொண்டாள்  என்று நினைத்தது இப்போது  தண்ணி கண்டுதான்  பயந்திருப்பாளோ என்று எண்ண  வைத்தது ...

இந்த எண்ணம் யாவும் ஒரு நிமிடத்தில் அவன் மனதில் அலை அடித்து மோத ,அங்கே நீர் பரப்பு  நிர்ச்சலனமாய் இருந்தது ...

கண் எட்டிய தூரம் வரை அவள் தலை தெரியவில்லை ...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சக்ர வியூகம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவர்கள் குதித்த கரையோரம்  சற்று ஆழம் அதிகம் இல்லாத பகுதி ,இன்னும் கொஞ்சம் நகர்ந்து  நடுவில் போக போக ஒராள் மட்டம் ,அதற்கும் கூடவே இருக்கும் ஆழம் என்பது  வேறு சற்று  பயமுடித்தியது ....

கரையோரம்  கால் பாவி நிற்பது கஷ்டமான விஷயம் கிடையாது ...

சற்று தள்ளி  உள்ளே போக நீந்த வேண்டும் ,அவ்வளவே ...,ஓடும் ஆறோ , சுழலோ இல்லை என்பதால்  அதுவும்  சுலபமே  ,அடிப்படை  நீச்சல்  கற்றவர்களுக்கு ,என்பதால் தான் அவன் கையை விட்டதே ....

அப்படியே நீச்சல் கற்றிருந்தாலும் ,அவள் பழகி இருக்க கூடிய  நீச்சல் குளத்திற்கும்  இந்த  பெருண்ணிக்கும்  பெரிய வித்யாசம் உண்டு என்பது சற்றே  தாமதமாக அவன்  புத்தியில் பட்டது ...

அவன் மறுபடியும் ஒரு முங்கு  போட்டு தண்ணீருக்கடியில்  தேடலாம் என்று நினைக்கும் போதே , சற்றே தூரத்தில்  ஏறக்குறைய  மறுகரையோரம்  அவள் தலை தெரிந்தது ...

அந்த திசையில் அவன் பாய தயாராகும் போதே ,அவள் அரை உடம்பு தண்ணீருக்கு மேலே தெரிய எழுத்து இவன் பக்கம் திரும்பினாள் !

அவள் மூழ்கி போகவில்லை என்ற நிம்மதி பரவும் போதே ...வியப்பும் வந்தது!

அடிப்பாவி  தண்ணிக்கு அடியிலேயே அத்தனை  தூரம் அத்தனை  விரைவாகவா  ...என்று அவன்  வாயை பிளக்கும் போதே ...

தண்ணீருக்கு  மேல் எழுந்த அவள் ,அங்கிருந்தபடியே  அவனை பார்த்து அகல புன்னகைத்து ,அவன் முகம் போன போக்கை ஒரே ஒரு நிமிஷம் ரசித்துவிட்டு ,மறுபடியும்  தண்ணீருக்குள் பாய்ந்தாள் !

இந்த முறை  மிக நிதானமாய் தண்ணீர் மேலே நீச்சல் அடித்து அவன் இருந்த இடத்தை அடைந்தாள் !

அவனுக்கு வெகு அருகில் வந்தபின் ,விரியும் புன்னகையுடன்  

''இதை நீச்சல்ன்னு சொல்லுவாங்க  மஹி ! உங்களுக்கு தெரியாதா ..! ,பெருணில  துணி மட்டும் தான் துவைப்பிங்களோ ....''

 தண்ணீரில் நனைந்ததால்   இன்னும் கருமையாகி இருந்த கூந்தல் ,நெற்றியில் விழ ,அதன் பின்னணியில்  இன்னும் பால் வெண்மையான    அவள்  முகத்தையும் ,அதில் முத்து   முத்துதாக  மின்னும்   தண்ணீர்துளிகளையும்   விட்டு  பார்வையை  எடுத்து,  அவள் கிண்டலுக்கு   பதில் சொல்ல ,  அவனுக்கு பெருமுயற்சி தேவைப்பட்டது!

''ஹான்  இதை எங்க கத்துகிட்ட ''என்றான் சற்றே கரகரத்த குரலில் வியப்புடன் ..

''தண்ணிலேதான் !'' என்றாள்  இப்போது  குமிழ் விடும் சிரிப்பில் ..

அந்த  கண்ணில் தெரிந்த  பளபளப்பிற்கு  சத்தியமாக தண்ணீர் மட்டும் காரணம்  இல்லை  என்பதை அவளும் உணர்ந்தாள் .

அவனை  மேலும் சீண்டாமல்  சற்றே திரும்பி ''வாங்க மஹி ,ஒரு ரேஸ் ''

அவனுக்கும்  அந்த திசை திருப்பல்  தேவைப்பட்டதால் ,உடனே ஒத்துக்கொண்டான் .

அவனது வழக்கமான  யூனிபோர்ம்  ஆன  வைட் ஷர்ட் ,இப்போது  அவனது பேக்ட்  பொட்டட்டோ  பிரவுன் ஸ்கின் மேல் அங்கே அங்கே திட்டு திட்டாய் ஒட்டி இருந்தது ...,

பக்கவாட்டில் திரும்பி ''இந்த நீட்டு வாட்டத்தில்  போவோம் மது ,கொஞ்சம் தூரம் கிடைக்கும் ''என்றான் 

அவளும் அவனும் சேர்ந்து  பக்கத்து மரத்தின் நீண்டிருந்த  வேரை  தொடக்க கோடாக  வைத்து  ஆரம்பித்தனர்  நீச்சலை ..

அவனது  ஆறடி நீண்ட உருவம்  தண்ணீரில் இன்னும் பிரும்மாண்டமாய் தெரிந்தது !

சற்றே பின்தங்கி அவன் ஆரம்பித்த போதும் ,இரண்டே எட்டில் அந்த குளத்தை  கவர் செய்தான் ...'

அவனுடன் தோளோடு தோள்  நீந்துவது  வெகு  சுவாரிஸ்யமாக இருந்தது ...

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Chitra

Add comment

Comments  
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 13 - சித்ராAnna Sweety 2017-02-22 12:19
ooruni scene super....pannaiyaarku bulb...koodavey cute ah vum irunthuthu....
ooruni peruni vilakkam ippo thaan kelvi paduren...superrr...

neenga solraapla ooruni la rain water harvesting ulla oor kelvi patruken...
antha age la sakadai thanniya serthu vachu use seyraangannu thonichu...i was in 8th then... ippo yosithaal make lot of sense...
puthir ellam supper....
pannaiyaarin adhutha venture enna :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 13 - சித்ராPadmini 2017-02-17 19:04
nice epi Chitra! Pannaiyarin vidu kathaiyum , vilakkangalum arumai.. :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 13 - சித்ராDevi 2017-02-16 22:36
Chittu.. pannaiayar ... madhu voda serndhu romance pinrar ponga.. :clap: enna oru swimming scene, adhoda chating with solavadai :clap: sema enjoyment...
interesting way of narration Chittu :clap:
andha ooruni, peruni .. info ellam class :clap:
naan pazhamozhi .. kku vidai.. yosiching.. :Q: parkkalam unga adutha update kkulla kandupidikrenannu :Q:
waiting for your next update Chitttu
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 13 - சித்ராsaju 2017-02-16 13:15
super ud sis
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 13 - சித்ராAdharv 2017-02-16 11:33
Excellent flow chithra ma’am… :clap: You drive the story really well. Oru farmer avangloda experience & expectations share seyra oru feel. :hatsoff: to your narration & inputs.
Unga riddles ellam super ah irukk….Shabba nalavelai already ppl found the answer for your unanswered riddles :P Namaku avalo scene ellam ilainga :D Teaser parthu panaiyarr mele sema kovam vandhu but epi parthu mathu thalai-la oru kottu vaikalamn thonuchi :grin:

Keep rocking..Adutha epi-la sandhipom ;-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 13 - சித்ராKalpana V 2017-02-16 11:12
Elumicham palam - Urukaai. Correct a?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 13 - சித்ராchitra 2017-02-16 11:26
Hi Kalpana , yes correct ,you got it right (y) (y) (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 13 - சித்ராNaseema Arif 2017-02-16 07:19
Very interesting.. :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 13 - சித்ராrspreethi 2017-02-16 07:09
Super epi... ovvoru episode la yum gramathula irukka suvarasyangala story la tharinga... Peruni la neechal, vidukadhai nu padika suvarasyama irukku kooda mazhai neer segaripu, nammazhvar karuthu nu infos, apparam kutty kutty romance... Yella vagailayum story padika aarvam n magizhchi ya irukku
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 13 - சித்ராChithra V 2017-02-16 06:12
Pannaiyaroda vivasayathai pathina detail and naduvula konjam romance nu story super ah move aagudhu (y)
Madhu oda swimming :clap: pannaiyar payanthuttar :lol:
Vidukadhai Ku ans :Q:
Nice update chitra (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 13 - சித்ராmadhumathi9 2017-02-16 05:16
Vivasaayathi poovukku apuramthane kaay varum. Pazhathukku appuram eppadi kaay agum. Pengalai patri irukkumo. Super epi waiting to read more. (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 13 - சித்ராJansi 2017-02-16 00:43
Supera iruntuchu epi

Amma oor katai solvanga neechal adikiratu ellam...atu apdiye unarnthen...village life romba suvarasyama irukumnu tonum unga story padikirapavum athe unarvu ....

Pannayaar konjam romance mode ku vantidu tirumbidaraar :D
Mazai neer sekarichatila anta neer nilai uyarntatu ellam gramatoda unmai nilavarama? Terinjika oru aarvam taan

Vidukataiku ans try panren...tappa irunta sirikaateenga pls :)
1. தேங்காப்பூ
2. தேங்காய்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 13 - சித்ராchitra 2017-02-16 07:20
Thank you jansi ,ennoda ammavum ithu pola niraya kathaikal solvanga ,athaithan naanum inga elutharen ,mathapadi ennaku neechal theriyaathu :lol: unga kelvikku formula pathil solren in detail. Thanks.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 13 - சித்ராchitra 2017-02-16 11:28
Hi jansi ungaloda vidu kathai answerum correct (y) (y) ,pannaiyaarukku ans sollum velai mitcham hei :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 13 - சித்ராJansi 2017-02-16 12:13
Quoting chitra:
Hi jansi ungaloda vidu kathai answerum correct (y) (y) ,pannaiyaarukku ans sollum velai mitcham hei :D

Super hei :dance:
Reply | Reply with quote | Quote
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் கருத்து பகிரப்பட்டவை

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

Mor

AN


Eve
18
MKK

TIUU
-

NTES
19
UNES

MOVPIP
IPN

PEPPV
20
SPK

MMU
PM

YMVI
21
SV

VKV
-

IEIK
22
KMO

Ame
-

MvM
23


TPEP
Mor


AN


Eve
25
MKK

SIP
-

NTES
26
NS

OTEN
IPN

PEPPV
27
SaSi

NAU
PM

YMVI
28
MNP

VKV
-

-
29
TAEP

AEOM
-

MvM
30


TPEP* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Non-Fiction

Go to top