(Reading time: 17 - 33 minutes)

21. என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு

EESV

குளியல் அறைக்குள் இருந்து வெளியில் வந்தாள் சாதன்யா.

ஆதீபனைக் காணவில்லை. கோபத்தில் வெளியில் சென்றிருப்பான். மன வருத்தத்துடன் கட்டிலில் படுத்தாள்.

படிக்கும் அறைக்குள் வைத்திருந்த ஆதீபனின் டைரி அவளை இழுத்தது.

எழுந்து சென்றவளுக்கு அங்கேயே அமரும் எண்ணம் வரவில்லை. டைரியுடன் தங்கள் அறைக்கு வந்தவள் கதவைத் தாழிட்டுவிட்டு மீண்டும் கட்டிலில் படுத்தாள்.

அப்போது கதவைத் தட்டும் ஒலி க

...
This story is now available on Chillzee KiMo.
...

ணவை வீணாக்குவது எப்போதுமே சுகந்திக்கு பிடிக்காது. அப்படியே பிள்ளைகளையும் வளர்த்திருந்தாள். இப்போது மகள் யோசனையுடனே உணவு உண்டதும் மருமகன் வராததும் அவர்களுக்குள் ஏதோ சண்டை என்று புரிந்துகொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.