Page 3 of 5
... க்காவது யோசிச்சு இருக்கீங்களா?"
இருவரும் அருகில் இருந்த காபி டே க்குள் சென்று அமர்ந்தார்கள். அதற்காகவே காத்திருந்தது போல், சஞ்சீவ்,
"இப்போ சொல்லுங்க அப்படி என்ன ரகசியம்?"
"கார் டிரைவிங் பத்தி தானே கேட்குறீங்க? ரகசியம் எல்லாம் இல்லை...உங்களுக்கு தெரியும் தானே அப்பா கார் அக்சிடேன்டில தான் தவறிட்டார்..அதனால அம்மாக்கு பயம்... இப்போ எல்லாம் எங்கே போகனும்னாலும் டிரைவர் அண்ணா கூட தான் போறது....."<
This story is now available on Chillzee KiMo.
...