Page 4 of 5
... ை சஞ்சீவ்.." என்று கிளம்பினான்.
அவன் இல்லை என்று தலை அசைத்தான்.
"எனக்கு ஒரு கெஸ் இருக்கு... சொல்லட்டுமா? நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?"
"சொல்லுங்க" என்றான் அவன் ஆச்சர்யத்துடன். நேற்று ஒரு வார்த்தையும் பேசாதவள் இன்று அவனுடன் இவ்வளவு நேரம் பேசுவதே அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.
"இல்லை.. உங்க குடும்பத்தில எல்லோரும் உங்க அம்மாவை பத்தி கொஞ்சம் குறைவா அபிப்ராயம் வச்சிருக்கீங்க.. இப்போ உங்க அப்பாவை பாருங்க உங்களுக்கு
This story is now available on Chillzee KiMo.
...