Page 5 of 5
... dhi
சஞ்சீவிற்கு கோபமாக வந்தது. ஆனால் அதே நேரம் அண்ணன் கொடுத்த கவர் தன் பேன்ட் பாக்கெட்டில் இருப்பதும் நினைவு வந்தது.
'ஏற்கனவே இந்த பிரசாத் இந்துவை பார்த்து ஜொள்ளு விடுவது போல் தோன்றுகிறது. இதில் இப்போது இந்த கவரை கொடுப்பது உனக்கு நல்லதில்லை சஞ்சீவ்...' என அவன் மனம் அவனுக்கு இலவச ஆலோசனை வழங்கியது.
சஞ்சீவை பார்த்த இந்து,
"சாரி சஞ்சீவ், நான் அப்படி கையை பட்டுன்னு இழுத்திருக்க கூட
This story is now available on Chillzee KiMo.
...