(Reading time: 15 - 29 minutes)

னிமேலும் தாமதப்படுத்துவது சரியல்லயென அம்மாவின் கைகளை பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டான். அம்மாவின் மறுபக்கம் ரம்யா உட்கார்ந்தாள். மென்று முழிங்கி வினய் ஆரம்பித்தான்

“அம்மா ரம்யாக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல . . அவ தீபக்க லவ் பண்றா”

“என்னடா சொல்ற?” கோபமாக வார்த்தை வெளி வந்தது ரம்யாவை முறைத்த வண்ணம்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்று “பஸ் நிறுத்துங்க நான் இறங்கணும்” அவசரப்படுத்தியவனை ஓருமாதிரி பார்த்து “இங்க ஓண்ணுமில்ல இன்னும் மூணு கிலோ மீட்டர்ல” என ஆரம்பித்தான். “டிரைவர் பஸ் நிறுத்துங்க . . ஸ்டாப்” என சத்தம் போட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.