Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

வத்சலாவின் கதைக்கான முடிவை சொல்லுங்கள்! பரிசை வெல்லுங்கள்!!!!

இன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 3 - 6 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ரா - 5.0 out of 5 based on 2 votes

15. பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா

Pachai kiligal tholodu

 

ண்ணையார் தன் கையில் வைத்திருந்த பிரசால் ,சுப்பய் ப்ருஷ் செய்ய அதும் மிக சுகமாய் தன் உடலை திருப்பி வாட்டமாய் காட்டியபடியே அதை அனுபவித்தது ...

அதன் லயிட் பிரௌன் ஸ்கின் மேல் ,மஹியின் டார்க் பிரவுன் கைகள் விளையாடுவதை அவள் ஒரு சுவாரிசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெளி வரான்டாவின் அந்த ஓரத்து மேடையில் அவன் அமர்ந்திருக்க ,நேர் எதிரே ஊஞ்சலில் அவள் ..

மடக்கி நீளும் கைகளின் வலு அவனின் உழைப்புக்கு சாட்சியாய் நின்றது ..

எத்தனை விஷயங்களை சேர்த்து நிர்வகிக்கிறான் ,அத்தனையிலும் அவன் களம் இறங்கி வேலை செய்யும் பங்கும் அதிகமே ... 

மெல்ல அவள் சிந்தனை அவர்கள் தோட்டத்துக்கு சென்றது .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதலும் நட்பும் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

கொஞ்சமே கொஞ்சம் வேலை ஆரம்பித்திருந்தார்கள் .

அதில் முதலாவதாக உயிர் வேலி ...

கல் ,கான்கிரிட் ,கம்பி வேலி என்று இல்லாமல் கிளுவை செடி கொண்டு உயிர் வேலி அமைப்பது என்று முடிவு செய்து ,அவர்களது மொத்த இடத்திற்கும் சேர்த்து கிளுவை குச்சிகளை நட்டிருந்தார்கள் .

அது சற்றே வேர் பிடித்து வளர்ந்த பின் அதில் படர தூதுவளை ,கோவைக்காய் கொடிகளை நட்டு அதன் மேல் படர விடவும் முடிவு செய்திருந்தார்கள் .

கிளுவை தழைகளை வெள்ளாட்டை தவிர வேறு எதுவும் திங்காது .

கன்னியாகுடியில் வெள்ளாடுகள் இனி பண்ணையார் கொண்டு வந்தால் தான் உண்டு .

தோட்டத்தின் நட்ட நடுவே ஒரு சிறு குளம் வெட்டி ,அதில் மீன்கள் விட்டு ,அதன் கூடவே தாமரையும் வைத்திருந்தாள் .

அதில் இப்போதே ஒரு மொட்டு வந்து அவளை பரவச படுத்தியிருந்தது !

மத்தபடி பண்ணையாருக்கு தனி தனியாக ,மா ,தென்னை ,புளியமர தோப்பு இருந்ததால் ,இங்கே காய்கறி மற்றும் சிறுதானியம் மட்டுமே பயிர் செய்வதாய் எண்ணி இருந்தார்கள் .

கூடவே கொஞ்சம் பூ செடிகள் ...

அதில் பயிர் செய்ய தோதான விஷயங்களை பற்றி அவர்கள் பேசும் போது தான் ,

'க்ரீன் பெல்ட் ' பற்றி மஹி பேச கேட்டாள் .

''மது தாத்தா அடிக்கடி சொல்ல நான் கேட்டது ''

''இப்போ ரூபா புழக்கம் ஜாஸ்த்தி ஆயிட்டது ,முன்னெல்லாம் பண்ட மாற்று முறை இருக்கும் ,அதோட தேவையான சாமான்களை அவர்களே உற்பத்தி செய்துகொள்வதால் ,பணம் கொடுத்து வெளியில் வாங்க வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது .

அது அடி தட்டு ,மேல் தட்டு மக்கள் என்று எல்லோருக்கும் சவுரியமா இருந்தது .

அன்னைக்கு விவசாய கூலிக்கு அறுவடை முடிந்த பின்னே நெல்லும் கூலியா அளந்து கொடுப்பது வழக்கம் .

அதோடு அன்னனைக்கு உண்டான கூலியும் ஒரு நியாமான தொகையா இருக்கும் .

அதை கொண்டு அவங்க அன்றைய உணவு தேவையான ,உப்பு புளி மிளகா வாங்க ,என்று போகும் அவங்க வாழ்க்கை .

அவர்கள் வீட்டின் முன்னே இருக்கும் இடத்தை பொறுத்து சிறு தானியம் ,கடலை ,காய்கறி பயிர் செய்து கொள்வார்கள் ...''

வயலில் வேலை செய்து வரும் விளைச்சலில் அவர்களுக்கும் ஒரு சிறு பங்கிருந்ததாலும் ,பொதுவாகவே அப்போதைய வாழ்க்கை முறை நிறைவாக இருந்ததாலும் அவர்களும் ஒரு உற்சாகத்துடன் வேலை செய்தார்கள் .

இப்போது நெல் தேவை இல்லை ,பணம் மட்டுமே போதும் என்று மனநிலை அவர்களுக்கு வர ....எவ்வளவு கொடுத்தாலும் அவர்களுக்கும் நிறைவில்லை ,கொடுப்பவர்களுக்கும் கட்டி வரவில்லை என்று ஆனது .''

''வயலில் விளைந்த நெல்லு தவிர ,கோடையில் உளுந்தும் ,பயறும் பயிர் செய்வார்கள் .

ஆக நெல்லோடு ,பருப்பும் அவர் அவர் தேவைக்கு சேர்த்து வைத்துக்கொண்டு ,விதை நெல் போக ,மிச்சத்தை பெரும்பாலும் பண்ட மாற்று முறையில் தேவையான பொருட்களுக்கு பதிலாக மாற்றி கொள்வது ...

எண்ணெய் ஆட்ட செக்கு இருந்தது ..

வீட்டு கொல்லையில் கட்டாயம் முருங்கை ,கத்திரி ,வெண்டை ,அவரை ,நாரத்தை என்று காய்கறி தோட்டம் இருந்தது ''

''அத்துடன் முக்கனி மா ,பலா ,வாழை மற்றும் நெல்லி ,எலுமிச்சை மரங்களும் இருந்தது ..''

''இதை தவிர காசு கொடுத்து வாங்க வேண்டிய சாமானே சொற்பமாய் தான் இருக்கும் ,என்பார் தாத்தா'' .

''இதையே நம்மாழ்வார் அவர் பாணியில் சொல்வார் ,அதாவது எல்லோருக்கும் உணவு உத்தரவாதம் ... 

'அப்படி எல்லோருக்கும் உணவு உத்தரவாதம் கொடுக்க தேவை 

வளமான பூமி ,

வளமான பூமி என்பது ,சிதைந்த இயற்கை ஆதாரங்களை மீட்டு எடுத்து , 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Chitra

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ராPadmini 2017-03-17 22:10
Nice epi Chitra. Thanks for recalling our olden days culture (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ராrspreethi 2017-03-17 18:41
Nice update ma... Niraya research pannirukinga adhu romba theliva unara mudiyudhu... Nammazhvar sonnadha innum easy ah yengaluku kondu vandhu tharinga... Ovvoru time epi padikumbodhu... Unga serial moolyaya oru nanmaiyachum nadakum nu thonitea irukum... Kandipa yengayavadhu unga indha story yenaku udhavum nu thonum... Naa seirano illayo aana seiravangaluku ungaloda indha serial periya help ah amayum, amayanum...
Romance yeppavum azhaganadhu adhuvum indha story iyarkaiyoda izhaindha romance...mandhottam romance... manasulayea nikkudhu (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ராDevi 2017-03-17 14:56
Orunginandha pannaiyam wow wow indha word ye avlo nirava irukku Chittu :hatsoff: :hatsoff: adhai patri sonna vishyangal wow :hatsoff: .. niraya info collect pannirukenga Chittu :clap: unga style le adha padikum bodhu andha mandhoppukulle namale poitte oru feel irukku :clap: pannaiyar .. romance kku select pannina spot .. summa kalakiteenga ponga :D
veetil irukkum surpirse enna :Q:
eagerly waiting to know
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ராAnna Sweety 2017-03-17 01:06
Intresting epi Chithu (y) (y)
intha velila enna spl chithu? new info to me...enga side aadu thodaa ilainu oru sedi valappaanga veliku since aadu saapdaathu athai...but vera entha useum kidaiyaathu.... kiluvai sedi la ethuvum vilaiyumao?
thanniraivana unavu thittam...yes super...
enga side ippo few yrs munna varai aatkal kathir aruthaa nel thaan cooli......vazhakamaa vayal karangalukku kidaipathai vida cooliya porathu thaan athikamaa varum....athaan ippo harvest machineku maritanga...
pannaiyaar solra collective farming super....namma munnerkal seytha method thaan.....yes munnaellam panam koduthu veliyil vaanga vendiya porulndrathu oru vivasaayil veetil romba rare thaan... how pannaiyr is going to achieve it...? madhu maahi mrg life enna face seyya iruku...?
avar romance vera pichu utharitu poitu iruku.... :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ராChithra V 2017-03-16 18:14
Starting la partha pannaiyar ah ivaru :Q:
Mylapore modern pura va en avar sudden ah marg pannikittu vandharu nu enakku ipo than puriyudhu :yes:
Vivasayathai villakara pervazhi nu romance pannikittu suthikittu irukar :P
Adhlium rendu vishayathaiyum sodhappama correct ah irukar ;-)
Cute update chitra (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ராchitra 2017-03-16 20:30
Thank you Chithra, pannaiyar oda ulnokkathai nail pannitenga hei :lol:
Avarukku bore adikum la summa vivasaayam pannittu irukka athan sideline mathu arivai valarkaraar :grin:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ராAdharvJo 2017-03-16 15:06
Etha pattri doubt irundhalum nambha pannaiyar-pediyavil araindhu vendiya details collect seithukalam pole-irukke ma'am wow All rounder pa ninga facepalm Nice update ma'am in every update you share a lot and lot of interesting information....Nambha enn agri field-la illana feel panavaikiringa :sad: Sari vidunga ;-) Indha vishyatha konjam confirm panunga "subbu light brown and Mahi Dark brown ah ?? illa vise versa va???Sariya thaan solluringala??? Hahah :D :D

Pannaiyarre konjam romantic-k ninaichadhu thaapa pochi your full and full romantic man keep rocking. :dance: :D

:thnkx: for this cute update madam Ji. Adutha epi la parkalam. 8)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ராchitra 2017-03-16 20:22
Hi adharv ,sup than light brown ,namma pannaiyaar oda uzhaikum Karaikal dark brown,tan ayittuthu u see :grin: thank you for ur sweet and vibrant comment,nalla oru monthai panak Kallu adija effect hei comment parthaal :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ராsaju 2017-03-16 09:08
wowwwwwwwww super ud
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ராchitra 2017-03-16 20:28
Thank you saju
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ராudhi 2017-03-16 08:12
Kalakkal epi mam

Vivasayam pathi neenga sonna ella visayamum soooper . Namma munnorrgal evlo sirappa vazhlthirukirargal nature ra pathukathu thangalayum aarokyama pathukitanga
Green belt super

Madhu rombave makku than pannaiyar podura plan na kandupidika theriyala avaru manthoppu suthi katturen solli nalla romance panrar ini pannaiyar suthi parka kooopidarna etho plan vachirikarnu artham nu madhu kita sollitunga

Pannaiyar nadukum veetukum nallave sevai seyurar
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ராchitra 2017-03-16 20:27
Thank you Udai ,mathu romba makku :grin:
Ok kattayam solliduren :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ராThenmozhi 2017-03-16 08:05
nice update Chitra. Very informative too :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ராchitra 2017-03-16 20:24
Thank you thens
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ராmadhumathi9 2017-03-16 05:40
Super epi as usual. Waiting to read more. Apapappa vivasaayathi karaithu kudithavar pol ovvoru vaaramum eathavathu information koduthukitte irukkeenga. Super . (y) :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ராchitra 2017-03-16 20:24
Thank you Madhu, :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ராJansi 2017-03-16 00:52
Super
Green belt vagupum romba suvarasyama iruntatu

Mantoppu...mouth watering :P

Pannayaar romba planning oda romantic place yerpaadu senju vachirukaar....super :P :D (y) (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 15 - சித்ராchitra 2017-03-16 20:23
Thanks jansi ,pannaiyaar semaiyaa plan panraara :lol:
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள்

Chillzee Stars 2017

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
16
TPN

MuMu

NIVV
17
UNES

OTEN

YVEA
18
SPK

MMU

END
19
SV

KaNe

NOTUNV
20
KMO

Ame

KPM
21
-

MVS

IT
22
-

-

-


Mor

AN

Eve
23
TPN

MOVPIP

NIVV
24
IVV

MVK

MMV
25
PEPPV

EANI

PaRa
26
EEU01

KaNe

NOTUNV
27
TAEP

KKKK

Enn
28
-

MVS

IT
29
-

-

-

* Change in schedule / New series

* - On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top