(Reading time: 8 - 16 minutes)

ண்ணை நீர் வளத்துடன் ,சத்து மிகுந்ததாகவும் ஆக்குவது ....

இதை வெற்றிகரமா பண்ணிட்டா விவசாயிகளின் எதிர் காலம் பாதிக்காம இருக்கும் ,விவசாயம் பெருகும் 

மக்களுக்கு தரமான ,விஷம் இல்லாத உணவு நயமான விலையில் கிடைக்கும் .

''இப்படி ஒரு கனவு நிலை உருவாக தேவையானது தான்' க்ரீன் பெல்ட் ' (green belt).

அதாவது எல்லா ஊர்களிலும் ஒரு க்ரீன் பெல்ட் தேவை .

அதனால் கிடைக்கும் லாபம் 

ஒன்னு வேலை வாய்ப்பு 

இரண்டு உள்ளூர் உற்பத்தி 

மூன்று ஈக்கோ பிரின்ட்லி ...காற்றின் குளுமை ,கண்ணுக்கு பசுமை, நஞ்சில்லாத உணவு , கழிவு மறுசுழற்சி ...

...
This story is now available on Chillzee KiMo.
...

டி பறிக்கும் படி காய் காய்த்து நீண்ட காம்புடன் தொங்கியது ..

வாசலில் நின்று இருந்த முனியனின் வரவேற்பை ஒரு தலை அசைப்புடன் ஏற்று அவளை உள்ளே அழைத்து சென்றான் ..

முதலில் தெரிந்த ஒரு மரத்தின் காயை வெகு லாவகமாக பறித்து ,நிற்காமல் அவளை அழைத்துக் கொண்டு அடர்ந்த உள் பகுதிக்கு சென்றான் .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.