(Reading time: 7 - 14 minutes)

06. காதல் கீதம் - Deivaa Adaikkappan

Kadhal geetham

"திர் நாம ஏன் அந்த மித்ரனை follow பண்ண கூடாது அவனை follow  பன்னா இந்துகு என்ன நடந்துச்சுனு நாம தெரிஞ்சுக்கலாம்ல.............."

"வேண்டாம் தீபு அப்புறம் உன் தங்கச்சிங்க ரெண்டு பேரும்..........."

"ஹே மஹிமாவை கூட சமாளிக்கலாம் ஆனா அந்த குட்டிச்சாத்தான் எப்பவோ நான் விவரம் புரியாத வயசுல அவளுக்கு யாரும் இல்லாததை வச்சு கேலி பண்ணதுல என்கிட்ட பேசுறத நிப்பாட்டுச்சு .................

ஆனா அதுக்கு பிடிவாதம் ஜாஸ்தி டா இன்னும் என்ன பாத்தா பேசுறதில்ல ஆனா அவ பொண்ணுக்கு மட்டும் ஏன் என் அம்மா பேரை வச்சிருக்கானு தெரில..........."

அப்பொழுது அங்கு வந்த மஹிமா...............

"கதிர் தீபக் நம்ம இந்து கண்ணு முழிச்சிட்டா..........தீபக் அவ உண்ட தான் பேசணும்னு சொல்றா ..........."

"மஹிமா நிஜமா தான் சொல்றியா........... கதிர் அவளுக்கு தலைல அடிப்பட்டதுல ஏதாவது மறந்திருப்பாளா.............."

"டேய் விலாடுற நேரமா இது.............கதிர் அவனை கூட்டிட்டு உள்ள வாங்க மொதல்ல.........."

அறையின் உள்ளே நுழைந்தவுடன் கதிர் என்னால அவளை இப்டி பாக்க முடில டா................

"தீபு அண்ணா உன்னால எனக்கு ஆக்சிடென்ட் நடக்கல அண்ணா நான் உன்ன பாத்து எப்பவும் பயந்து ஓடல............. நீ எனக்கு எப்பவுமே நல்ல நண்பன் அதுக்கு மேல நீ என் அண்ணா நான் ஏன் அண்ணா உன்ன பாத்து பயப்புடனும்............"

"என்ன பத்தின எல்லா விஷயத்தையும்..............."

 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"ஹே இந்து என்னமா என்ன ஆச்சு..........."

அவள் மயங்கிய நிலையில் இருக்கும் பொழுது அங்கு வந்த nurse

"எல்லாரும் கொஞ்ச நேரம் வெளில இருங்க ப்ளீஸ் அவங்களுக்கு இப்போ ரெஸ்ட் தேவை.........."

வெளியில் வந்தவுடன்..................

தீபக் அவளுக்கு ஆக்சிடென்ட் ஆனப்போ நீ அங்க எப்புடி ஏன் போன??

கதிர் அதான் சொன்னேன்ல நீயும் மஹியும் சொல்லியும் கேக்காம நான் அவளை பொல்லொவ் பன்னா சொல்லி ஒரு டிடெக்ட்டிவ் ஏஜெண்சி கிட்ட சொல்லி வச்சிருந்தேன் ............ அந்த டிடெக்ட்டிவ் ஏஜெண்சி எங்க கம்பனிக்கு வேலை பாக்குறவங்க............ சோ நம்பகமானவங்களும் கூட............

அதனால அவங்கள இவ என்ன பண்ரான்னு பாக்க சொன்னேன் அப்போ டான் இவ அந்த ஆஸ்ரமத்துக்கு வாரா வாரம் போறான்னு தெரிய வந்துச்சு சோ அங்க யாரை பாக்க போறான்னு அவளை பொல்லொவ் பண்ணி போனேன் ஆனா அவ ஏன் பக்கம் திரும்பி பாத்துட்டு ஆப்போசிட் சைடுல என்ன வருதுனே பாக்காம ஓடுன அதுல டான் அவளுக்கு ஆக்சிடென்ட் ஆச்சு........ஆனா இப்போ அவ என்ன பாத்து பயபுட்டு ஓடலைனு சொல்றா ..........அப்டினா அவ பயந்து ஓடுற அளவுக்கு அங்க யாரு இருந்தாங்க................

தீபக் நாம இந்த விஷயத்தை பத்தி அப்புறம் பேசலாம் ப இப்ப பேசி மறுபடியும் பாவம் டா அவ ஸ்ட்ரெஸ்அ கூட்டிராத..........அவளுக்கு உன் மேல எந்த கோவமும் இல்லைன்றதை இப்பவாவது ஒத்துக்குறியா............

அம்மா இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு ஆனா அவ என்ன கஷ்ட பட்டா யாரு அவ இப்போ இப்டி மாறினதுக்கு காரணம் இதெல்லாம் தெரியாம ரொம்ப குழப்பமா இருக்கு மா.............

தீபக் உங்க இந்து இப்டி ஆனதுக்கு எங்க பைய்யன் தான் பா காரணம் ............... நாங்க சொல்றது எதையும்  கேக்குற நெலமைல அவன் அப்போ இல்ல ............... ஆன இந்து அவன் மேல உயிரா இருந்தா அதனால அவன் செஞ்சதையெல்லாம் பொறுத்து போனா ஆனா எந்த பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு இல்ல அவன் அந்த எல்லையை தாண்டிட்டான் அப்போ தான் இவரு அவனை வீட்டை விட்டு துரத்திவிட்டார் ............... நாங்க இவளை எங்க மகளை போல பாத்துக்கணும்னு நெனச்சோம் ஆனா அவ எங்களை அவளோட சொந்த அப்பா அம்மாவாவே நடத்தினா............

லட்சுமி மாது குட்டி உன்ன தேடுறா நீ பொய் அவளை கவனி.............

கதிர், தீபக் இந்துக்கு நாம சீக்கிரமாவே ஒரு நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் பா.............

இல்ல அங்கிள் எங்களுக்கு இந்து பத்தி தெரியும் எப்பவுமே அவ ஒரு முடிவு எடுத்துட்டானா அதுல இருந்து அவளை மாத முடியாது...........இப்போ அவ என்ன முடிவு எடுத்திருக்கான்னு நாம பாப்போம் .................

அப்பொழுது தீபக்கின் அம்மா "நீங்க எல்லாரும் எடு வேணாலும் பண்ணுங்க ஆனா நம்ம இந்து முன்னாடி மாறி நல்லா இருந்தா அதுவே எங்க எல்லாருக்கும் போதும்...........அவ பட்டா கஷ்டம் எல்லாம் விலகிடும்னு எனக்கு என்னமோ தோணுது............

லட்சுமி அம்மா நீங்க வீட்டுக்கு பொய் எல்லாருக்கும் சமைச்சு கொண்டுட்டு வாங்க நானும் தீபக்கோடா அப்பாவும் வீட்டுக்கு போயிடு ரெப்பிரேஷ் ஆகிட்டு வரோம்.........மஹிமா இனிமேல் நீ ரொம்ப நேரம் hospitala  இருக்க வேண்டாம் நீ இப்போ நல்லா ரெஸ்ட் எடுக்கணும் சோ எங்க வீட்டுக்கு வந்திடு நான் பாத்துக்குறேன்............. இங்க hospitalla தீபக்கும் கதிரும் இருக்கட்டும் ............

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.