(Reading time: 7 - 14 minutes)

ண்ணா நீங்க பொய் வீட்ல லக்ஷ்மிக்கு ஹெல்ப் பண்ணுங்க நான் மது குட்டிய எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்........

மது குட்டி அம்மாக்கு ஒன்னும் இல்ல டா வா நாம இந்த புது பாட்டி வீட்டுக்கு போலாமா....................

லட்சுமிமா நான் இந்த மது பாட்டி வீட்டுக்கு போகட்டுமா ............

போடு வா ட தங்கம் ஆனா அங்க குட் கேர்ள்ளா இருக்கணும் என்ன ........

ஓகே லக்ஷ்மிம்மா நான் குட் கேர்ள்ளா இருப்பேன்........

எல்லோரும் கிளம்பி சென்ற பின் கதிர் தீபக்கிடம் வந்து................

"தீபக் எனக்கு என்னமோ இந்துவை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவன் உன் கம்பெனி அதான் டா அந்த டிடெக்ட்டிவ் ஏஜெண்சில தான் இருகனோனு தோணுது ................"

"கதிர் எனக்கு ஒருத்தன் மேல டவுட்டா இருக்கு மொதல்ல இந்து நல்லபடியா குணமாகி வரட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு...........இந்து என்ன யாரும் இல்லாதவனு நெனச்சிட்டு இருக்கான் போல ...........அவளுக்கு ஒண்ணுன்னா நாம அண்ணனுங்க ரெண்டு பேரும் இருக்கோம்னு காட்டணும் டா....."

"தீபக் அவசர படாத லட்சுமி அம்மா சொன்னது தானே நமக்கு தெரியும் ஆனா உண்மை என்னனு சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் பேசாத வரைக்கும் நாம யாரு பக்கம் உண்மை இருக்குனு கண்டுபிடிக்கணும்..........."

 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வசுமதியின் "சர்வதோபத்ர... வியூகம்...!!!" - சாகசம் + கற்பனை + நகைச்சுவை கலந்த தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"டேய் நீ என்ன இந்து மேல தப்பு சொல்றியா..........."

"மடையா நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சுக்கோ ஏன்டா தப்பு பண்ணவனுக்கும் அதுக்கு உண்டான அவனை தரப்பு வாதத்தை சொல்ல நாம வாய்ப்பு குடுக்கணும் ஆனா இந்து விசயத்துல அது நடக்கலையோன்னு எனக்கு தோணுது............"

"என்னமோ சொல்லு போ ஆனா இப்போ நமக்கு நம்ம இந்து தான் முக்கியம் வா நாம பொய் டாக்டர் கிட்ட அவளை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு கேட்டுட்டு போலாம்............"

"excuse மீ டாக்டர்...........ஹே தீபக் வாங்க எப்டி இருக்காங்க உங்க friend ??? டாக்டர் சார் நீங்க தான் சொல்லணும் அவளை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம்னு..............

"அவங்களுக்கு தலைல அடிபட்டு மயக்கமும் வந்திருக்கதுனால ஒரு MRI ஸ்கேன் மட்டுமெடுத்து பாத்துட்டு அதுல ஒரு ப்ரோப்ளேமும் இல்லைனா நீங்க நாளைக்கே அவங்கள டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம் சோ உ டோன்ட் பீல் worried எங் மேன்..........."

thank you doctor thank you so much..................

"தீபக் மொதல்ல அம்மா லட்சுமி அம்மா அப்பா அங்கிள் எல்லாருகிட்டயும் சொல்லு இந்த விஷயத்தை அதோட யாரையும் வர வேண்டாம்னு சொல்லு டிஸ்சார்ஜ் பண்ணிரலாம்னு சொன்னாங்கன்னா அப்போ அம்மாவையே இல்ல லட்சுமி அம்மாவையே கூப்டுக்கலாம் "

நீ சொல்றதும் சரி தான் டா...........ஈவினிங் ஸ்கேன் பாத்துட்டு அவளுக்கு ஒன்னும் இல்லைனு சொல்லிரனும்.............

நம்ம இந்துக்கு ஒன்னும் ஆகாது டா அவ fighter .......................

ஆனாலும் அவ குழந்தைத்தனத்தை அழிச்சவன நான் சும்மா விட மாட்டேன்........

தீபக் அவளோட குழந்தைத்தனத்தை மீது கொண்டுவரவேண்டியது  நம்ம பொறுப்பு.............

ஆமா டா நான் முதல்ல அம்மாட்ட பேசிட்டு வரேன்............

கதிர் அம்மா லட்சுமி அம்மாவை மஹிமாக்கும் மதுக்கும் தொல்லைக்கு விட்டுட்டு இங்க வரேன்னு சொல்றாங்க அவங்களால வீட்ல இருக்க முடிலயாம்.............

சேரி வரட்டும் டா நம்ம ஐந்துக்கும் ஒரு லேடி அட்டெண்டர் வேணும்ல...........

ஆமா டா அதுனால தான் நானும் வர சொல்லிட்டேன்..............

மாலையும் நெருங்கியது இந்து புன்சிரிப்புடன் மது அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த பொழுது தீபக் மற்றும் கதிரின் கண்களில் ஆனந்த கண்ணீர் துளிர்த்தது............ அப்பொழுது அங்கு ரம்மியமாய் அரங்கேறியது அண்ணன் தங்கையின் பாசம் ஒரு  அமுத கீதமாய்...............

nurse ஒருவர் வந்து இந்துவை ஸ்கேன் எடுக்க அழைத்து சென்றார் கலவரமே ஒருவாய் நின்ற மூவரை பார்த்து தெம்பூட்டும் விதமாய் புன்னகை புரிந்துவிட்டு சென்றாள் இந்து............

ஸ்கேன் ரிப்போர்ட் கிடைப்பதற்கும் டாக்டர் ரௌண்ட்ஸ் வருவதற்கும் டைம் சரியாக இருந்தது ரிப்போர்ட்டை பார்த்தவர் எல்லாம் நன்றாக இருக்கிறது..........நீங்கள் இன்றே டிஸ்சார்ஜ் செய்து கூட்டிக்கொண்டு போகலாம் என்றது தான் தாமதம் மாதவி கதிரையும் தீபக்கையும் விரட்டி அடித்து அவசரப்படுத்தி இரவு உணவிற்கு வீட்டிற்கு இந்துவை அழைத்து வரும்படி செய்து விட்டார் ............உடல் குணமாகும் வரை தனது அண்ணன்களுடன் தனது மதுஅம்மா வீட்டில் தான் இருக்க வேண்டும் என்னும் அன்பு கட்டலையுடன் ...........

தொடரும்

Episode 05

Episode 07

{kunena_discuss:1095}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.