(Reading time: 12 - 24 minutes)

ஸ் சார்.. “ என்று வேகமாக சொன்னவள் வைக்க போகும் முன் இயல்பான குறும்பு தலை தூக்க,

“பாஸ்.. உங்க james bond ௦௦7 வேலை எல்லாம் கீமா மேடம்க்கு தெரியுமா? “ என கேட்க.

சற்று புரை ஏறியவனாக “ஹேய்.. உனக்கு எப்படி தெரியும் மகி மேட்டர்..? “

“அதுதான் முகத்துலேயே ஒட்டி இருந்துதே.. ?”

“ஹேய்.. நான் அவகிட்ட propose பண்ணதுக்கு அப்புறம் நீங்க சந்திக்கவே இல்லையே.. அப்புறம் எப்படி என் முகத்தில் தெரியுதுன்னு சொல்றே..?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

“நீங்கதான் என்னை send ஆப் பண்ண வந்து இருந்தப்ப மகி கிட்ட விட்ட ஜொள்ளு லே சென்ட்ரல் ஸ்டேஷன் லே போட் விட்டாங்களே ... என்னை ஆந்திரா பார்டர் லே அந்த போட் தான் கரை சேர்த்தது.. இது facebook லைவ் அப்டேட் லே கூட வந்துதே..”

“அம்மா.. தாயே.. விட்டா satellite range க்கு ரீல் சுத்துவ.. அன்னிக்கே உனக்கு தெரிஞ்சுதுச்சா?”

“ஹ்ம்ம்.. அன்னிக்கு கொஞ்சம் டவுட் வந்துது.. உங்க பார்வை மகி மேலே வேற மாதிரி இருக்குன்னு.. அதுக்கு அப்புறம் உங்க பிரிய சகி கிட்ட போட்டு வாங்கினேன்.. “ என,

“வாவ்.. மகி என்னை பற்றி உன்னிடம் பேசினாளா? என்ன சொன்னா?”

“அது எல்லாம் உங்க கிட்ட சொல்லுவோமோ பாஸ்.. ? லேடீஸ் டாக் ..”

“ஹே.. சுறா.. உனக்கு ஒருநாள் ஸ்பெஷல் buffet டின்னெர் வாங்கி தரேன்.. கொஞ்சம் சொல்லேன்.. ப்ளீஸ் யா.” என்று கெஞ்ச

“போன போகுது ன்னு உங்க ஸ்பெஷல் டின்னெர் க்காக சொல்றேன்..” என்றவள்.

“நாம tortoise சுத்துவோமா..இல்லை குட் நைட் coil ஆ பாஸ் ?”

“ஏதோ ஒன்னு.. உனக்கு எது பிடிக்குமோ அத சுத்திக்கோ .. என்ன சொன்னா சொல்லு..?”

“இட்ஸ் டூ bad.. பொறுமையே இல்லை மிதுன் உங்களுக்கு .. நான் tortoise ஆ குட் நைட்டான்னு டாஸ் போடலாம் நு பார்த்தேன்.. “ என,

“சுறா.. போன் காலில் வை. விழுறேன்.. தயவு செஞ்சு மட்டேர்க்கு வா...”

“சரி.. சரி.. “ என்றபடி அன்றைய நினைவுகளுக்குள் சென்றாள்

சுபா டெல்லி வந்த இரண்டு நாட்கள் கழித்து எல்லோருக்கும் தன் வேலை பற்றி எல்லாம் சொல்லி விட்டு , மகிக்கு பேசினாள்.

“ஹாய்.. கீமா..”

“ஹேய். சுறா.. சொல்லுடா.. எப்படி இருக்க ?” என்று ஷேம லாபங்கள் எல்லாம் விசாரித்து விட்டு.

“கீமா.. நான் கிளம்பினப்புரம் உன்னை அந்த சோடாபுட்டி ஒழுங்கா கொண்டு வீட்டுலே விட்டானா.. இல்லை வம்பு பண்ணி பாதிலே இறக்கி விட்டானா?’

“ஹேய்.. நாந்தான் அவன் கூடவே வரலையே.. நம்ம மிதுன் கூட தான் வந்தேன்..” என,

“மிதுன் கூட வந்தியா.. ? சரி.. அவர் என்ன சொன்னார்..?”

தன்னை போட்டு வாங்குவது தெரியாமல் “என்ன சொல்லணும்..? எதுவும் சொல்லலையே?” என்று உளறினாள்.

“ஹேய்.. கூல். அவர் டிரஸ்ட் போறியே.. உன்னோட வேலை பற்றி எல்லாம் என்ன சொன்னார்.? உன்னோட ப்ராஜெக்ட் இங்கே பண்ண ஒதுக்கிடாரா..? அதை பத்தி பேசினாரான்னு கேட்டேன்.. “ என்றாள்.

“ஆமாம்.. அது பத்தி பேசினார்.. ஆனால் நான் வேறு ஏதோ கேக்கரியோனு நினைச்சேன்..?”

“வேறு என்ன கேட்பேன்? “

“அதான் அவர் propose பண்ணினாரே அதை பற்றி கேட்கறியோ ன்னு “ என்று சொல்லிக் கொண்டு வந்தவள் தன் உதட்டை கடித்து நிப்பாட்டினாள்..

கல கலவென்று சிரித்த சுறா,

“என்ன மேடம்? உங்க வாய்லேர்ந்து வரவழிசிட்டேனே..?”

“சீ.. போடி.. உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா..?”

“சரி சரி.. அவர் propose க்கு மேடம் என்ன பதில் சொன்னீங்க..?”

“இன்னும் சொல்லலை டி.. இந்த வாரம் சொல்லலாம் நு இருக்கேன்..?”

“என்ன சொல்ல போறே..?”

“அவர் கேட்டதுக்கு சரி ன்னு தான்..”

“உனக்கு அவரை பிடிச்சு இருக்கா?”

“ச்சே.. ச்சே.. அப்படி எல்லாம் இல்லை.. ஏதோ என்னை அஞ்சாறு வருஷமா நினைச்சுட்டு இருக்காராம் .. பாவம் நு சரி சொல்லிடலாம் நு இருக்கேன்.. “

“ஹ.. ஹ.. அது சரி.. எது எப்படியோ .. அந்த அப்பாவி ஜீவனுக்கு வாழ்கை கொடுக்க முடிவு பண்ணிட்ட.. நடத்து.. நடத்து..” என்ற படி வேறு பேச ஆரம்பித்து இருந்தனர்.

இவை எல்லாம் சொல்லி முடிக்கவும் , மிதுன் சோகமாக

க மொத்தம் ரெண்டு பேரும் சேர்ந்து என்னை டோடல் damage பன்னிருக்கீங்க.. இதை நான் வேலை மெனக்கெட்டு இப்போ கேட்டுட்டு இருக்கேன்.. டேய். மிதுன் .. இந்த அசிங்கம் உனக்கு தேவையா?”

சிரித்த சுபா,

“மிதுன் அண்ணா.. இது எல்லாம் வீரனுக்கு ஜகஜம்.. “ என்று கூற,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.