Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

<h3><b>And don't forget to share your comments after reading the stories</b></h3>

And don't forget to share your comments after reading the stories

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 4 - 8 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 16 - சித்ரா - 5.0 out of 5 based on 2 votes

16. பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா

Pachai kiligal tholodu

 

முசு முசுவென்று வெள்ளை கலரில் ,கூரான காதுகளுடன் இருந்தது அவளுக்கு வீட்டில் காத்திருந்த ஆச்சரியம் ..

'இரண்டு முயல் குட்டிகள் ...!'

''கோழி ,ஆடுன்னு வளர்ப்பாங்க ,உனக்கு பிடிக்கும்ன்னு இதை வளர்க்கலாம்னு பார்த்தேன் ,''என்றான் மென்மையாக ..

''வாவ் ரொம்ப குயூட்டா இருக்கு ,''என்ற சிறு கூவலுடன் கம்பி கூடையில் பம்மி கொண்டிருந்த முயல் குட்டிகளை தடவி கொடுத்தாள் .

அங்கே வந்திருந்த வேற்று காற்றை சற்றும் ஏற்றுக் கொள்ளாத சுப் வேறு ,அவ்வப்போது ஒரு வள் சத்தத்தை கொடுத்து தன் எதிர்ப்பை பதிவு பண்ணிக் கொண்டது .

அதையும் பண்ணையாரின் ஒரு சுப்புக்கு பயந்து அடக்கியே வாசித்தது !

இருந்தும் தன் இரண்டு கால்களில் நின்றபடியே ,முதல் நாள் செய்தது போல மற்ற இரண்டு கால்களை காற்றில் வீசியது ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜோஷ்னியின் "ஹேய்..... சண்டக்காரா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அதன் மேல் பாவம் கொண்டு அதன் அருகே சென்று மஹி தடவி கொடுக்க சற்று சமாதானம் அடைந்தது ...

''ஆனா இதை வளர்க்க என்ன செய்யணும்ன்னு எனக்கு ஒன்னும் தெரியாதே'' என்ற அவள் பரிதாபமாக ..

''எனக்கும் தெரியாது அப்படியே வளர்க்க வேண்டியது தான் ''என்றான் சிரிப்புடன் .

பின் அவள் அருகில் வந்து குனிந்து தானும் அந்த குட்டிகளை தடவியபடி, ''அதுக்கு ஒரு கீத்து கொட்டா போட சொல்லி இருக்கேன் மது ,இதை நம்ம தோட்டத்தில் வச்சு வளர்ப்போம் ,சுப்புக்கும் கொஞ்சம் நிம்மதி ,வா இதை அங்கே கொண்டு விடுவோம் ,மத்தபடி இதுக்கு வேண்டியது பார்க்க ,தோட்டதில் உதவி செய்யும் 'பாவாடையை ' வச்சுப்போம் ,அவர் வீட்டில் வளர்க்கும் முயல் ஓட குட்டி தான் இது ,சோ அவருக்கு தெரியும் பார்த்துக்க ''

''உனக்கு கொஞ்சுற வேலை ஒண்டிதான் மது ,பார்த்து முயல் வந்த ஜோருள வாங்கி கொடுத்த இந்த பாவப்பட்ட பண்ணையாரை மறந்துடாத ''என்று கண் அடித்தான் ..

''பார்ப்போம் அது கொஞ்சம் கஷ்டம் தான் ,முயல் அளவுக்கு பண்ணையார் அழகா இல்லையே ..''என்றாள் அவள் அடங்கிய சிரிப்புடன் 

''ஹோய் யார பார்த்து அழகு இல்லைங்கற ,என் மீசைக்கு போறாது அந்த குட்டி , அதோட மீசை கூட சரியா இல்லை ,பூனையே பெட்டெர் இதுக்கு ''

''பாவம் அந்த எலிக்குட்டியை அப்படி பார்த்தியேன்னு ,கொண்டு வந்தேன் பாரு '' என்ற போதும் அவன் கண்களில் வாஞ்சையே இருந்தது .

அதன் பின் இருவருமாக அதை எடுத்து சென்ற போது ,அங்கே அவன் சொல்லி இருந்தபடி ,தோட்டத்தின் மேற்கு மூலையில் ஒரு நீண்ட கீத்து கொட்டகை இருந்தது ,தரையில் இருந்து ஓரடிக்கு மண் சுவரும் ,அதன் மேல் இரண்டடிக்கு மூங்கில் பிளாச்சு வைத்து கட்டம் ,கட்டமாய் ஜன்னல் போன்ற அமைப்பும் அதன் மேலே கூரையுமாக ,ஒரு சின்ன டால் ஹவுஸ் போல் இருந்தது அது ..

அதன் உள்ளே இலை ,தழை என்று அதற்கு உணவும் இருக்க ,இவர்கள் அதை அங்கே விட்ட கொஞ்ச நேரத்தில் ,அங்கும் இங்கும் தவ்வ ஆரம்பித்தது .

தன் பின் வந்த காலங்கள் முயலுடனே விடிந்தது மதுவிற்கு ..

காலையில் முதல் வேலையாக இந்த முயல்களை பார்ப்பது மனதிற்கு வெகு உற்சாகமாய் இருந்தது அவளுக்கு ..!

அவள் அப்படி வரும்போதெல்லாம் கூடவே அவனும் வருவதுண்டு ,அத்துடன் தோட்டத்தையும் ஒரு சுற்று வருவதும் வழக்கம் ஆனது .

முயல்களுடன் சேர்ந்து தோட்டமும் வளர்ந்தது ..

ஆங்காங்கே நட்டு இருந்த பலா ,வாழை ,பம்பிளிமாஸ் ,எலுமிச்சை ,நாரத்தை ,கிடாரம் மற்றும் முருங்கை மரங்கள் தழைக்க ஆரம்பித்திருந்தது .

நடுவில் இருந்த குளத்தை ஒட்டி கீரை பயிர் ஆகி இருந்தது .

அரைக்கீரை ,முளைக்கீரை ,பசலையுடன் அகத்தியும் இருந்தது ..

அதன் அடுத்த அடுக்கில் காய்கறிகள் பயிர் செய்திருந்தார்கள் .

நாட்டு காய்களான வெண்டி ,கத்ரி ,புடலை ,பூசணி ,தக்காளியுடன் ,மலை பிரதேச காய் கேரட் , காளிபிலோவேர் விளைவிக்க முயற்சி செய்து அதுவும் நன்றாகவே வளர்ந்து இருந்தது.

இவை அனைத்திற்கும் இயற்கை உரமான பஞ்சகவ்யா, நாட்டு மாடு கோமியம் ,சாணி ,பால் ,தயிர் ,நெய் ஆகிய ஐந்து பொருட்கள் சேர்த்து செய்யும் அதை மட்டுமே உரமாக தெளித்தார்கள் .

பூச்சி விரட்டி செய்வதற்கு கசப்பான வேப்பிலை ,ஒடித்தால் பால் வரும் எருக்கம் இலை ,ஆடு திங்காத ஆடாதொடா ஆகியவற்றை கோமியம் ,சாணம் மற்றும் மஞ்சள் தூள் கலந்து ஒரு வாரம் ஊற விட்டு வடிகட்டி ,நல்ல நீருடன் சேர்த்து தெளித்தனர் .

கண்ணுக்கு பார்ப்பதற்கு பசுமையாகவும் ,மனதிற்கு நிறைவாகவும் இருந்தது 

வாழை பூவருவதை தேடி தேடி பார்த்து மகிழ்வாள் 

வாழை பூ அந்த தோட்டத்துக்கு அலங்கார விளக்கு போட்டது போல் இருந்தது ,ஒரு மரம் குலை தள்ளும் போதே நாலு பக்கமும் சிங்கம் வெடிக்க கண்டாள் .

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Chitra

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 16 - சித்ராDevi 2017-04-03 14:57
Interesting update Chithu (y)
kaikari thottam, ura vagaigal,nandhavanam ella vishayangalum nalla eduhtu sollirukkenga :clap:
Pannaiyar kidaikkira gap le ellam sixer adikkirare :D .. nadakkattum nadakkattum..
Next epi mudiyudha :-? .. hmm.. waiting for final update Chithu (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 16 - சித்ராrspreethi 2017-03-31 02:49
Super update... Semma fast ah works nadakudhu... Thoatam valaradha kannu munnadi kondu varinga... Vaazhai maram valaradhu, keeraigal adhula recipes​ nu asathala irukku... Baplimas pookal patthi solli yenaku romba arvaa irukku adhupola paakanum nu...
Pannaiyar arvama otthukumbodhea yosichen yeadhachum irukumeanu.... Adhupola maatu vandila start pannitar... Oru chance miss panradhu illa :lol: waiting for next update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 16 - சித்ராThenmozhi 2017-03-30 23:25
Very cute epi Chitra :-)

Pannaiyar and Pannaiyaramma super jodiyagitanga :)

Mattu vandi romance cool. Kiramathu vazhkaiye thani sugam than :)

Waiting to read the final episode :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 16 - சித்ராChithra V 2017-03-30 23:16
Oh last la vadhanthi matter verum vadhanthi thana :Q:
Last varaikum pannaiyar oda romance a kattiye mudikka mudivu pannitingala?
Madhu village life Ku pazhagiyachu ana pannaiyar edhavadhu senja adhula romantic plan vachurupar nu innum terinju vachukalaiye ;-)
Super Info's chitra :)
Cute update (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 16 - சித்ராsaju 2017-03-30 13:18
wow super ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 16 - சித்ராAdharv 2017-03-30 11:17
Chithra ma'am super :hatsoff: :hatsoff: :clap: updates kuddi ya irundhalum infos & typical village atmosphere-a rombha lively ya katturinga ma'am very beautiful :clap: :clap: nanga, ninga solluradha entha mathiri imagine seithukanumn kuda sollikudikiringa double super :D :D andha kaiagalam rose agatum, sup two legs-la nikiruadhu, thottam, manure, feeding the rabbits, ride scene (pannaiyar entha opp. miss seirathey illapa :P ;-) ) andha home made pesticides etc ect ellame super ma'am.... Ovvoru vishyamum start panuradhukk munadi organised ah plan seivathu is really super I have noted this unga story full-a really superb :hatsoff: I have the same dailg. follow panuramo illayo but ellathayum therinjikittu time varapo use panikiren ma'am :yes:

Indha summer-k indha mathiri cool cool & cute update thandhadharkk mikka mikka nandri madam ji :thnkx: :thnkx:

Waiting for the last update. Hope you will come back soon with another story.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 16 - சித்ராudhi 2017-03-30 08:38
Ennathu kathai mudiya pogutha nooooooo

Pannayar innum love story ya sollave illa athukulla mudika poringala nenga ella storyum ipdi kuttiyave mudikiringa ayyo pannayara piriyarathu rmba kastamache :missu:
I m very saddddddd
Laat epi min 10 pages kudunga
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 16 - சித்ராudhi 2017-03-30 07:26
wow super epi mam

Thottam poturathu soooper
Athil ulla maran sedi kodi nu ellam nenga sonna vitham soooper enaku udane antha thottam parkanum pola aarvam vanthutu avlo alagu
Nenga sonna fruits padichatum enaku udane pasika aarambichitu pannayar kita solli enakum konjam thara sollunga

Muyal kutti sooooper
Muyal kutti ya vida pannayar sumara than erukara soooper mathu pannayar ku ithu thevai than

Mathu kita sollitunga nu sonnen but nenga sollave illiya pannayar veliya kootitu pona etho periya plan Vachuruparu nu purinchika vendama thaththi thaththi mathu thaththi
Chitra mam nenga yen mathu kita sollala?
Nenga pannayar oda aal ah nu enaku doubt
Pannayar kum ammakum mooku mutta sapiturathukaga emantha oruthar kidacha ice vache sathichukirar. Pannayar kita rmba jagirathai erukanum pola sema romantic kedi
Last story la hero ku nari nu name vacha mathiri ivarukum oru animal name vainga mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 16 - சித்ராmadhumathi9 2017-03-30 05:24
wow super epi. Eppozhuthum pol asathalaana &ubayogamulla epi. Vivasaayathil ullavargaukku miga miga avasiyamaana epi. Vaara vaaram poonthu vilairaadureenga. Thodarattum ungal pani. Intha kathai pinnal varum thalaimuraigalukkum avasiyamaana ondraaga irukkum. Vaalthugal :hatsoff: :clap: :thnkx: veettil siru thottam podubavargalukkum miga payan kodukkum.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 16 - சித்ராJansi 2017-03-30 03:03
Super epi Chitra (Vazakam polave)

Muyal kuddi ...wife ku verum konjara velai taan...Pannayar wife i romba care exutukiraar ..
Todatu sedi ovvonnu varunanai gramatuke koodidu poitu

Tiruvizaa velaigal paddiyalidatu ivlo velai irukumanu pramipu kodutatu..

Maadu vandi ....wife aasaiyai niraivetrataa koodave tanaku niraya agenda vachirukaar :P

பண்ணையாரும் அதை ஒத்து ஊதினார் !

அடிக்கிற வெயிலுக்கு அவளுக்கு அது மிக தேவையாக இருந்தது ..ha ha enaku pidicha line itu :)
Reply | Reply with quote | Quote
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

Mor


AN


Eve
09
MKK

SIP
-

NTES
10
NS

OTEN
IPN

PEPPV
11
SaSi

NAU
PM

YMVI
12
MNP

VKV
-

-
13
TAEP

AEOM
-

MvM
14


TPEP
Mor

AN


Eve
16
MKK

TIUU
-

NTES
17
UNES

MOVPIP
IPN

PEPPV
18
SPK

MMU
PM

YMVI
19
SV

VKV
-

IEIK
20
KMO

Ame
-

MvM
21


TPEP* Change in schedule / New series

* - On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Go to top