Page 2 of 2
கார்த்திக்கு சந்தோஷம் அதிகமானால் அவளை குழந்தையை போல தூக்கி தாலாட்டி பொத்தென்று மெத்தையில் போடுவான். அவளுக்கு அவன் இப்படி செய்வது மிகவும் பிடிக்கும்
“டேய் நான் என்ன குழந்தையா?” ரம்யா பொய் கோபத்தோடு கேட்பாள்.
“ஆமா நீ குழந்தைதான்” என அவள் கன்னங்களில் தன் இதழை பதிப்பான். “ஐ லவ் யூ பேபி” போதை ஊட்டும் குழைவான குரலில் சொல்வான். இப்படி பல நிகழ்வுகள் ரம்யா மனதில் வல
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: center;">
டிக் ..டிக் .டிக் .
{kunena_discuss:1132}