(Reading time: 9 - 18 minutes)

02. சிப்பி - சுபஸ்ரீ

 காதலெனும் விஞ்ஞானம்

Sippi

டாக்டர் ராகவனின் அமைதியான பெரிய வீடு, சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்பும் மனிதர், புதிது புதிதாக எதையாவது செய்ய துடிக்கும் துடிப்பு மிக்க ஐம்பது வயதை தாண்டிய இளைஞர். “மனித உடம்புதான் உலகத்துலயே ரொம்ப சிக்கலான மெஷின்” என அடிக்கடி கூறுபவர்.

வரவேற்பறையில் நுழைந்தவனை  “வா கார்த்திக் உட்காரு”  வரவேற்றார் டாக்டர் ராகவன். கையில் இருந்த கேரட்டை எமிலிக்கு கொடுத்துக் கொண்டே அவன் முகத்தை படித்து புன்முறுவலித்தார்.. அவன்

...
This story is now available on Chillzee KiMo.
...

யெல்லாம் இவரை நாடி வந்தது. அந்த பெரிய மருத்துவமனையின் மிக முக்கியமான பிரபலமான மருத்துவரானார். ஆனால் இதில் அவர் திருப்தி அடையவில்லை. அவர் சிறிய அளவில் சில ஆராய்ச்சிகளை மேற்க் கொள்ள ஆரம்பித்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.