(Reading time: 18 - 35 minutes)

14. நீதான் என் சந்தோசம் - ராசு

Happiness

லுவலகத்தில் இருந்து திரும்பியவள் வீட்டுக்குள் நுழைந்த உடன் வண்ணமலரின் உற்சாகக் கூக்குரல்தான் நேசமலரை வரவேற்றது.

உள்ளே நுழைந்தவள் தங்கையின் சந்தோசத்தை ஆவலுடன் நோக்கினாள்.

ஜெயசுதா மகிழ்ச்சியுடன் ஓடிவந்து மகளைக் கட்டிக்கொண்டாள்.

அப்படி ஒரு சந்தோஷத்துடன் அவள் தன் அன்னையை இது வரை கண்டதேயில்லை.

தானாகவே முகம் மலர அன்னையை நோக்கினாள்.

அவள் என்னவென்று கேட்பதற்காக வாயைத் திறக்க அவள் வாயில் இனிப்பை வைத்தவள்

“இதுக்குதான் வேண்டிக்கிட்டு கோயி

...
This story is now available on Chillzee KiMo.
...

தை அவள் எதிர்பார்க்கவில்லை.

அவன் நினைப்போடே வாழ்ந்து முடித்துவிடலாம் என்று எண்ணியிருந்தாள்.

ஆனால் தனக்குப் பின்னே வளர்ந்து நின்றிருந்த தங்கைகளை மறந்துவிட்டாள்.

இப்போது தாய் தனது திருமணத்தைப் பற்றிப் பேசவும்தான் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் உள்ளே ஓடிவந்துவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.