(Reading time: 18 - 35 minutes)

“முன்னே பின்னே நம்ம வீட்டில் இப்படி நடந்ததில்லையா? அதான் எப்படி ரியாக்சன் கொடுக்கிறதுன்னு தெரியலை. நீ வேணா கொடுத்து காமியேன். நான் வீட்டுக்குப் போய் அப்படியே செஞ்சு காட்டறேன்.”

“ஊம். ஜோக்கு. எனக்கு சிரிப்பே வரலை.”

சற்று நேரம் அவள் எதுவுமே பேசவில்லை. இந்த விசயத்தில் கட்டாயப்படுத்தக்கூடாதுன்னு  தெரியும்.

ஆனால் அந்த மாப்பிள்ளை. அவனது நல்ல குணம்.

கண்டிப்பாக அவன் தன் தமக்கையை சந்தோசமாக வைத்துக்கொள்வான் என்று அவளுக்கு நிச்சயமாக தோன்றியது.

பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு அமைதிகாத்தாள்.

அவளும் யோசிக்கட்டும். யோசித்து ஒரு முடிவுக்கு வரட்டும்.

திருமணம் செய்து கொள்ளாமலே தாய் வீட்டிலேயே இருந்துவிட முடியாது என்று அவளுக்குப் புரிந்தது.

தனக்கு திருமணம் செய்யாமல் தங்கைகளின

...
This story is now available on Chillzee KiMo.
...

இவர்கள் பேச்சைக் கேட்டதும் அவர்களது தந்தை தங்கள் அறைக்குள் நுழைந்துகொண்டார்.

அவரைப் பொறுத்த வரை கொடிமலர்தான் அவரது பெண். எதையும் எதிர்த்துப்பேசாமல் தந்தைக்கு பணிவிடை செய்வாள்.

இந்த பெண்கள் இருவரும் அவரை எதிர்த்து போர்க்கொடி தூக்குபவர்கள்.

பெண்களா இதுகள்? பிசாசுகள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.