Log in

Login to your account

Username *
Password *
Remember Me
Menu
 
chillzee/write-chillzee
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 3 - 5 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 04 - ஆதி - 5.0 out of 5 based on 3 votes

04. பார்த்தேன் ரசித்தேன்... - ஆதி

Parthen rasithen

முன் கதை சுருக்கம்

லையூர் எனும் கிராமத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற குடும்பத்தை சேர்ந்தவள் லக்ஷ்மி. ந்யூக்ளியர் ஆனாலும் கூட்டுக் குடும்பமாக வாழும் அந்த பெரிய குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவள்.

லக்ஷ்மியின் கணவர் ராம்நாத், மகன் வினீத்.

லக்ஷ்மியின் திறனால் அந்த குடும்பத்தில் பெண்களே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்த, இளைய தலைமுறையினர் சிலர் பெண்களின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அதில் முன்னோடியாக இருப்பவர்கள் லண்டனில் இருந்து வந்திருக்கும் ராம்நாத்தின் தங்கை மகன் ஸ்வரூப் மற்றும் வினீத்.

ருவரும் தங்களின் முயற்சிக்கு உதவ தங்களின் கசின் அபிஷேக் மற்றும் ராம்நாத்தின் உதவியை கேட்கிறார்கள்.

இவர்களால் என்ன தான் செய்ய முடிகிறது என்று பார்த்து விடுவோமே என்ற ஜாலி மனதுடன், லக்ஷ்மியின் வீக்னஸ் கிரிக்கெட் என்று சொல்லி அதை பற்றி அவர்களுக்கு விளக்குகிறார் ராம்நாத்.

மலையூரில் வருடம் தோறும் நடைப்பெறும் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் லக்ஷ்மியின் டீம் “ஜான்சி ராணி க்ளப் (JRC)’பும் விளையாடுவது வழக்கம். அந்த போட்டியில் ஜெயா நடத்தும் “வேலு நாச்சியார் க்ளப் (VNC)” JRCக்கு பெரிய சவாலாக இருக்கும் டீம். இதுவரை JRC டீம் ஒரு முறையும் VNCஐ ஜெயித்தது இல்லை!

எப்படியாவது VNCஐ ஜெயித்து விட வேண்டும் என்பது லக்ஷ்மியின் ஆசை.

ராம்நாத்தின் வழியாக அவர்கள் எதிர்பார்த்த லீட் (lead) கிடைத்து விட, JRC டீமின் மீட்டிங்கை அவர்களுக்கு தெரியாமல் ஒட்டுக் கேட்கிறார்கள் ஸ்வரூப் & வினீத்.

அங்கே ஏற்படும் சின்ன சின்ன சச்சரவுகளை லக்ஷ்மி எளிதாக கையாளுவதை பார்த்து ஆச்சர்யப்பட்டு போகிறார்கள்!

JRCயின் முக்கிய பேட்ஸ்வுமன் அமிதாவின் தோழி மதுவை அங்கே கூட்டத்தில் பார்க்கிறான் ஸ்வரூப். முன்பே அவளை ரயிலிலும் சந்தித்திருக்கிறான்.

இயல்பாக அவன் மனம் மதுவின் பக்கம் செல்கிறது.

 

வினீத் – ஸ்வரூப் எண்ணம் நிறைவேறி அந்த குடும்பத்தின் பெண்கள் ஆதிக்கம் மாறுமா? smile

மதுவின் மனமும் வினீத் பக்கம் செல்லுமா?? cool

கொசுறாக, JRC டீம் இந்த வருடமாவது VNC டீமை ஜெயிக்குமா?? laughing

 

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள் பிரென்ட்ஸ்.

 


ன்னும் கொஞ்சம் சாப்பிடும்மா மது...”

அமிதாவின் அம்மா ரோஜா உபசரிக்க,

“வேண்டாம் ஆன்ட்டி! இதுக்கு மேல சாப்பிட்டா நான் அவ்வளவு தான்...” என மறுத்தாள் மது.

பக்கத்தில் உட்கார்ந்து இதை கவனித்துக் கொண்டிருந்த அமிதா,

“இதெல்லாம் ரொம்ப ஓவர்ம்மா... நான் ஒருத்தி இங்கேயே இருக்கேன்... ஏதாவது வேணுமான்னு கூட கேட்க மாட்டேங்குறீங்க... இவளை இபப்டி விழுந்து விழுந்து உபசரிக்குறீங்க...!” என்று போலியாக குறைப்பட்டாள்.

“உன்னை உபசரிச்சு உபசரிச்சு தானே இப்படி செரலாக் பேபி மாதிரி ஆக்கி வச்சிருக்கேன்... மது பாவமா இருக்கா, அவளையும் கொஞ்சம் தேத்தி அனுப்புவோம்....” என்றாள் ரோஜா.

‘செரலாக் பேபி’ என்பதைக் கேட்டு தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ரகசியமாக சிரித்துக் கொண்டார்கள்...

ஆனால் அது ரோஜாவின் கண்களை தப்பவில்லை.

“என்ன விஷயம்? இரண்டு பேரும் ரகசியமா சிரிச்சுக்குறீங்க?”

“எக்ஸ்ரே கண்ணும்மா உங்களுக்கு...”

“அதெல்லாம் இருக்கட்டும் என்ன விஷயம்னு சொல்லு...”

“அந்த வினீத்தை இன்னைக்கு பார்த்தோம்மா... பார்க்க செரலாக் பேபி மாதிரி இருக்கான்னு பேசிட்டு வந்தோம்...”

“சைட் அடிச்சுட்டு வந்தோம்ன்னு சொல்லு...”

ரோஜாவும் அமிதாவும் பேசுவதை சின்ன ஏக்கத்துடன் பார்த்திருந்தாள் மது.

மதுவின் முகத்தை பார்த்த ரோஜாவின் மனதினுள் பரிதாபம் தோன்றியது. அமிதா மதுவை பற்றி அனைத்தையும் அவளிடம் சொல்லி இருந்தாள்.

பரிதாபத்தை வெளியே காட்டாமல், மதுவையும் அவர்களின் பேச்சில் கொண்டு வர முடிவு செய்தவளாய்,

“மது நீயும் வினீத்தை பார்த்தீயே அவனை பத்தி என்ன நினைக்குற?” என்று மதுவிடம் கேட்டாள்.

மது பதில் சொல்லும் முன் முந்திக் கொண்ட அமிதா,

“அவ எங்கம்மா வினீத்தை பார்த்தா? அவ அவளோட அமுல் பேபியை சைட் அடிச்சிட்டு இருந்தா....” என்றாள் கிண்டலாக.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 04 - ஆதிThenmozhi 2017-07-06 08:36
Binds :-) Swaroop flirting type-a saringa ji :P

Intha Rojammaa enge irukanganu koncham solungalen :D

Waiting to read more.

Apapo update kodunga ji :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 04 - ஆதிChithra V 2017-06-27 08:45
Nice update BV (y)
Ceralac baby amitha Ku OK aavara?
Amitha and ava Amma friendship (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 04 - ஆதிJansi 2017-06-25 08:49
Nice epi BV
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 04 - ஆதிsaaru 2017-06-24 06:12
Nice ud
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 04 - ஆதிmadhumathi9 2017-06-24 05:05
Super epi. Waiting to read more. Thanks. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 04 - ஆதிDevi 2017-06-23 22:31
super update Bindu ji (y)
Amitha amma... sema kalakkal :dance: .. Swaroop .. Madhu meething next ah :Q:
waiting to read more
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 04 - ஆதிsaju 2017-06-23 20:56
super ud sis
nalla amma nalla ponungaaaaaa
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From the Past

Promos

From the Past

Contests

Promos

From the Past

Contests

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
16
KVJK

PVOVN

NIVV
17
MINN

-

MMV
18
-

PMNa

-
19
EEU01

KaNe

NOTUNV
20
TAEP

UVME

Enn
21
AA

NKU

-
22
KI

-

-


Mor

AN

Eve
23
KVJK

MuMu

NIVV
24
MMSV

PPPP

MMV
25
SPK

EMPM

MUN
26
ISAK

KaNe

NOTUNV
27
-

Ame

-
28
AA

NKU

-
29
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top