Page 1 of 3
04. பார்த்தேன் ரசித்தேன்... - ஆதி
முன் கதை சுருக்கம்
மலையூர் எனும் கிராமத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற குடும்பத்தை சேர்ந்தவள் லக்ஷ்மி. ந்யூக்ளியர் ஆனாலும் கூட்டுக் குடும்பமாக வாழும் அந்த பெரிய குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவள்.
லக்ஷ்மியின் கணவர் ராம்நாத், மகன் வினீத்.
லக்ஷ்மியின் திறனால் அந்த குடும்பத்தில் பெண்களே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்த, இளைய தலைமுற
...
This story is now available on Chillzee KiMo.
...
ுற?” என்று மதுவிடம் கேட்டாள்.
மது பதில் சொல்லும் முன் முந்திக் கொண்ட அமிதா,
“அவ எங்கம்மா வினீத்தை பார்த்தா? அவ அவளோட அமுல் பேபியை சைட் அடிச்சிட்டு இருந்தா....” என்றாள் கிண்டலாக.