(Reading time: 12 - 23 minutes)

இவனை போய் தவறாக நினைத்துவிட்டோமே . . . ஹால்டிக்கெட் இல்லாமல் போனால் என்ன ஆகியிருக்கும் இப்படி பல சிந்தனையில் இருந்ததால். நன்றி சொல்ல மறந்துவிட்டாள். அவன் சென்று பிரேமிடம் “அந்த பொண்ணுக்கு வாய் பேசவும் முடியாதுடா” என்றான் அவளிடமிருந்து எந்த பதிலும் வராததால்.

இது துள்ளியமாக மித்ரா காதில் விழுந்தது ஆனால் கோபத்திற்கு பதில் சிரிப்புதான் வந்தது. இப்போது அவனிடம் பேச நேரம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ரி . .” என கௌதம் மென்று முழுங்க

“சாரி ஸர் …. இனிமே எந்த பொண்ணு ஹால டிக்கெட்டை கீழ போட்டாலும் காலேஜ்வரை பின்னாடியே போய் குடுக்க மாட்டோம் சார்” ப்ரேம் உளற அவனை கௌதம் கோப பார்வை அடக்கியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.