Page 3 of 3
ராகவன் ப்ரேமை பார்த்துவிட்டு கௌதமை “உண்மையா?” என்பதைப் போல கூர்ந்து பார்க்க அவனோ “சோஷியல் சர்வீஸ்” என அவனுக்கே கேட்காத தொனியில் பதிலளித்தான்.
அடப்பாவிகளா என மனதில் நினைத்தார் வெளிக்காட்டாமல் “ஆபீஸ் வராம பொண்ணுங்க பின்னாடி சுத்தறீங்களா?” கோபமாக
“பின்ன உங்களமாதிரி எலி பூனை முயல் பின்னாடி போறதா?” இது ப்ரேம் மைண்ட்வாய்ஸ்
அவர்களை மேலே பேசவிடாமல் “கோ டு க
...
This story is now available on Chillzee KiMo.
...
க் ..டிக் .டிக் .
{kunena_discuss:1132}