(Reading time: 9 - 18 minutes)

39. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

Malargal nanainthana paniyale

ஆறாம் தேதி MNP அத்தியாயத்தை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த ஒவ்வொருவரும் என்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சில சொந்தக் காரணங்களால் அத்தியாயத்தை அன்று பகிர்ந்துக் கொள்ள முடியவில்லை. சாரி பிரென்ட்ஸ்!

பொறுமை இல்லாமல் கையில் இருந்த வாட்சை மீண்டும் மீண்டும் பார்த்தபடி அந்த பென்ஸ் காரினுள் அமர்ந்திருந்தான் உதய்.

...
This story is now available on Chillzee KiMo.
...

பதில் தெரியும்... எல்லாம் இந்த உதயும் அவனோட காதலும் செய்த மேஜிக் சரியா...???”

“ம்ம்ம்... நினைப்பு தான்!!!! சரியான NPK உதய் நீங்க... ட்ராபிக் மூவ் ஆகுது பாருங்க... காரை எடுங்க....”

“யூ ஆர் மை ஸ்வீட் வைஃப் நதி....” என செல்லம் கொஞ்சியபடி காரை மீண்டும் செலுத்த ஆரம்பித்தான் உதய்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.