(Reading time: 9 - 18 minutes)

ந்திதாவின் சீட் எங்கே என்று காட்டும் போது அவள் முகத்தில் தோன்றும் மாற்றத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடனே அவளுடன் அலுவலகத்தினுள் நுழைந்தவனை பரபரப்புடன் எதிர் கொண்டார் குவாலிட்டி டிபார்ட்மென்ட் மேனேஜர் மூர்த்தி...

“உதய் ஒரு சின்ன ப்ராப்ளம்....” என்று அவர் தொடங்கவும்... உதய்க்கு கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருந்தது... ஆனாலும் அலுவலகத்தில் தன் சொந்த விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது சரி அல்ல என புரிய,

“சொல்லுங்க, மூர்த்தி...” என்று அவரிடம் சொன்னவன், நந்திதா பக்கம் பார்த்து,

“நதி, நீ நாகுவை பார்த்து உன் டிபார்ட்மென்ட்டுக்கான அரேஞ்ச்மேன்ட்ஸ் எல்லாம் கேட்டு வை... நான் மூர்த்தி கிட்ட பேசிட்டு வரேன்....” என்றான்.

நந்திதா சரி எனும் அர்த்த

...
This story is now available on Chillzee KiMo.
...

த்து சென்றவன்... அங்கே அவனின் சீட்டிற்கு நேர்கோட்டில் இருந்த இன்னுமொரு நாற்காலியை அவளுக்கு சுட்டிக் காட்டி...

“வெல்கம் மை டார்லிங் பெட்டர் ஹாஃப்...இது தான் உன் சீட் நதி...” என்றான்...

“இதுவா???” என்ற நந்திதா இரண்டு கைகளையும் மடித்து இடுப்பில் வைத்தபடி அவனை பார்த்து முறைத்தாள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.