(Reading time: 12 - 23 minutes)

“நானா? அதும் இப்போவா??? நீங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போது... எப்படிம்மா...?”

“இல்லைப்பா... நான் தான் அவசரப் பட்டுட்டேன்.... பாவம் அவர் வீட்டுல அவங்க அம்மா, அப்பா, அவர் கல்யாணத்தை பத்தி எவ்வளவு கனவு வச்சிருப்பாங்க...”

விஜயா அந்த இடத்தில பேச்சை நிறுத்தி மகனை பார்க்க, அங்கே அவள் சொல்லாததையும் அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது...

சுவாதியுடன் திடுதிப்பென

...
This story is now available on Chillzee KiMo.
...

்’ செய்துக் கொண்டிருந்த இடைவெளியில் அம்மாவிற்கு போன் செய்தான் அஸ்வின்!

“அம்மா, நானும் விஷ்ணுவும் மட்டுமில்லை, அவளோட அண்ணாவும் எங்க கூட வரார்....”

“சரி வரட்டும்... அதுக்கு என்ன?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.