(Reading time: 11 - 22 minutes)

08. என்றென்றும் உன்னுடன்... - 01 - வினோதா

Endrendrum unnudan

 

ஸ்ஸில் இருந்து இறங்கி நடந்த சரண்யாவிற்கு சோர்வாக இருந்தது.

மித்ரன் வீட்டில் யாருடன் சண்டை போட்டு வந்தானோ என்னவோ அன்று அவளை திட்டோ திட்டு என திட்டி தீர்த்திருந்தான்.

அவன் வேண்டுமென்றே திட்டுவது அவளுக்கு புதிதல்ல ஆனால் இன்று போல எது செய்தாலும் அவன் திட்டியதில்லை!

மெல்ல மெல்ல அந்த கம்பெனி மீதிருந்த ஈடுபாட்டை குறைத்துக் கொண்டிருந்தாள்... கம்பெனியை விற்பதாக முடிவு செய்த போதே அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ாத விதத்தில் சரண்யாவிற்கு ஆறுதல் கொடுத்தது!

சற்று முன் கோபியிடம் தனக்கு யாருமில்லை என புலம்பியதற்கு பதிலாக அவள் தன் முன் நிற்பது போல ஒரு எண்ணம்!

மனதில் ஓடிய எண்ணங்களை வெளியே காட்டாமல்,

“நீங்க? இங்கே? எப்படி???”

கோர்வையாக இல்லாமல் திக்கித் திணறி கேட்டாள் சரண்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.