(Reading time: 11 - 22 minutes)

“ரிலாக்ஸ் சரண்யா! உங்களை பார்க்க வந்தேன், வீடு பூட்டி இருந்தது, என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ, இவங்க என்ன எதுன்னு கேட்டாங்க.... அது போதாதா எனக்கு அப்படியே இங்கே வந்தாச்சு... உங்க பொண்ணு செம சுட்டி! எனக்கு நல்ல ஜோடி! என் பொண்ணு மோனிக்காவிற்கும் நல்ல பிரென்டா இருப்பான்னு நினைக்கிறேன்...”

மைத்ரேயி பேசிக் கொண்டே போக, சரண்யா அவளை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டு நின்றாள்....

தாமதமாக தான் மைத்ரேயியிடம் சுலோச்சனா வீட்டில் இருந்து பேசுவது புரியவும்,

“வாங்க வாங்க.... அங்கே வீட்டுக்கு போய் பேசலாம்.... உங்களை எதிர்பார்க்கவே இல்லை... ரொம்ப பெரிய சர்ப்ரைஸ்...!” என்றவள், அங்கேயே சற்று தள்ளி நின்றிருந்த சுலோச்சனாவிடம்,

“ரொம்ப தேங்க்ஸ்க்கா...” என்றாள்.

“இப்படி எதுக்கெடுத்தாலும் தேங்க்ஸ் சொல்லா

...
This story is now available on Chillzee KiMo.
...

தாள்...

ஏதோ அதுவரையில் அவள் அவனின் தங்கை என்று சொல்லாமல் விட்டானே....!

சரண்யா சொன்ன விபரத்தைக் கேட்டு மைத்ரேயிக்கு மித்ரன் மீது இன்னும் அதிகமாக கோபம் வந்தது...!

சரண்யாவிடம் என்ன மாதிரியான வேலையைக் கொடுத்திருக்கிறான்!

அவனுடைய மனசாட்சியை வாடகைக்கு விட்டிருப்பானோ?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.