(Reading time: 11 - 22 minutes)

மனதினுள் அண்ணனை அர்ச்சனை செய்தவள், சரண்யாவிடம்,

“அவன் கிடக்குறான் விடுங்க சரண்யா... உங்க வேலை கன்பர்ம்ட்... அதை உங்க கிட்ட நேரா சொல்ல தான் வந்தேன்... உங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் பேக்க்ரவுண்ட் இல்லை... கொஞ்சம் ட்ரெயினிங் தேவைப்படும்... மத்தபடி நீங்க பிக்கப் ஆகிடுவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு! ஜாப்க்கு கொஞ்சம் அலைய வேண்டி இருக்கும்... நம்ம கம்பெனில செய்ற சின்ன சின்ன ப்ராடக்ட்ஸ் சர்க்யூட்ஸ் எல்லாத்தையும் மற்ற கம்பெனிஸ், ஐஐடி, அண்ணா யுனிவர்சிட்டின்னு போய் டெமோ காமிக்கனும்... அவங்க தர ஃபீட்பேக் நோட் செய்துட்டு வந்து சொல்லனும்... என்ன ஓகேவா?”

மைத்ரேயிக்காக ரெடிமேட் ப்ரூட் ஸ்குவாஷ் கலந்துக் கொண்டிருந்த சரண்யா, அவள் சொன்ன்னதை சின்ன பயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்...

“எல்லாமே புரியாத பாஷை போல இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page

{kunena_discuss:1045}

No comments

Leave your comment

In reply to Some User

Recent Updates

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.