08. என்றென்றும் உன்னுடன்... - 02 - வினோதா
ஒரு வாரம் ஓடி செல்ல... சுமித்ராவை தேடி ஹேமாவே அவளின் வீட்டிற்கு வந்திருந்தாள்...
“என்னடி ரொம்ப நாளா உன்னை ஆளையே காணோம்?”
“ரொம்ப நாளா? ஒரு வாரம் தானே ஆச்சு!” அலுப்புடன் பதில் சொன்னாள் சுமித்ரா.
“ஒன் வீக் என்னை மீட் செய்யாம இருக்கிறது உனக்கு சாதாரண விஷயமா இருக்கு??? ஹ்ம்ம்... எத்தனை வருஷம் பிரென்டா இருந்தா என்ன, காதலுக்கு முன்னாடி நாம எல்லாம் செகன்டரி தான்...”
இப்போது ஹேமா அலுத்துக் கொள்ள சுமித்ரா மறுத்து எதுவு
...
This story is now available on Chillzee KiMo.
...
ி, தங்கை வேற இருக்காங்க... அவங்களை எல்லாம் கரை சேர்த்துட்டு நீங்க எப்போ செட்டில் ஆகுறது....? அதை பத்தி எல்லாம் யோசிச்சீயா???”
சுமித்ரா உடனே பதில் சொல்லாமல் யோசனையில் ஆழ்ந்தாள்....
“தப்பா எடுத்துக்காதே சுமி... நீ பின்னாடி நினைச்சு வருத்தப் படக் கூடாதே அதுக்கு தான் கேட்டேன்....”