(Reading time: 8 - 15 minutes)

“என்ன ஹேமா, இதெல்லாம் நீ சொல்லனுமா??? நீ சொல்றது சரி தான்... ஒரு வேளை நீ இப்படி ஒரு முடிவு எடுத்திருந்தா நானும் கூட உன்னை மாதிரி தான் சொல்லி இருப்பேன்.... ஆனால்... கமல் கூட இருந்தா என்னால எதையும் பார்த்துக்க முடியும்னு நம்பிக்கை இருக்குப்பா... அது ஏன் என்னன்னு எல்லாம் என்னால விவரிக்கக் முடியலை... அனால் அவர் இல்லாம இருக்க வாழ்க்கையை பத்தி யோசிக்க கூட எனக்கு பிடிக்கலை...”

“இதெல்லாம் கேட்க நல்லா இருக்கு ஆனால் எப்படி சுமி??? நீ அவரை ஒரு பத்து தடவை பார்திருப்பீயா? இரண்டு மூனு தடவை பேசி இருப்பீயா???”

“ஹ்ம்ம்... ஆமாம்... ஹேமா.... ஆனால் நானா வரை முதல் நாள் பார்த்தப்போ அவருக்கு ஆறுதலுக்காக இரண்டு வார்த்தை சொல்ல..., எனக்கா ஆறுதல் சொன்ன என்பது போல ஒரு விதமாய் பார்த்தார் பார்... அந்த கண்ணுல இருந்த ஏக்கம், எதிர்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ை... கூடவே பெண் பார்க்கும் படலத்துடன் சேர்ந்து வரும் பரபரப்பு என கலவையான மனநிலையுடன் வந்தவள், ஒவ்வொருவருக்காய் தட்டில் இருந்த காபியை கொடுத்தாள்....

கமலின் அருகே செல்லவே அவளின் நடை பின்னியது...

எப்படியோ தடுமாறி சென்றால், அவன் மற்றவர்களை போல் உடனே காபியை எடுத்துக் கொள்ளவில்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.