(Reading time: 23 - 45 minutes)

நீ சொல்றதை பார்த்தால் இன்னும் ‘சூர்யா பவன்’ போயிருக்காதுன்னு நினைக்கிறேன்! அங்கே அவங்களுக்கு சிம்பிளா ஸ்நாக்ஸ் வாங்கி கொடு! அப்போ இங்கே லஞ்ச் வந்து சாப்பிட சரியா இருக்கும்!”

“நான் ஆபிஸ் வந்து பார்த்துக்கலாம்னு நினைச்சேன்...”

“புரியுது அஸ்வின்! ஆபிஸ் கேன்டீன் நமக்கு ஓகே... ஆனால் அவங்க பேமிலிக்கு சரியா இருக்குமான்னு தெரியலையே... உன் கூட வரவங்க பிரின்ஸ் அண்ட்

...
This story is now available on Chillzee KiMo.
...

ரித்த விஷாகன், கண்ணாடியில் தங்கையை பார்க்க, அவள் மும்முரமாக அஸ்வினை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்!

அதை பார்த்து சிரிப்பு வந்தாலும், அஸ்வினை காப்பாற்றுவது தன்னுடைய கடமை என்று தோன்ற,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.