Page 4 of 7
மூன்று ஆண்டுகளாக ஒரு விபரமும் இல்லாமல் அவள் மாயமாகி இருப்பது அவனுக்கு பயத்தை கொடுத்திருந்தது...
அவனுடைய அத்தை சொன்ன காரணத்தை அவன் நம்பவில்லை என்றாலும் சுவாதியின் இந்த விளக்க முடியாத மறைவு அவனை வேதனைப் படுத்திக் கொண்டிருந்தது...
எதனால் அவனை பிரிந்து சென்றாள் அவள்???
காற்றில் கரைந்து போய் விட்டதை போல அவளை பற்றி ஒரு விபரமும் தெரியாதது ஏன்?
அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவா... ஐ ஆம் ஆல்வேஸ் புது பொண்ணு தான்.. ஆனால் நான் ரெடியானது இருக்கட்டும்... நீ என்ன இப்படியே இருக்க???”
சுவாதி எப்போதும் போல வீட்டிற்கு உடுத்தும் சாதாரண காட்டன் சாரீயிலேயே இருந்தாள்...