Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Let us ENCOURAGE OUR WRITERS - August 2018</strong></h3>

Let us ENCOURAGE OUR WRITERS - August 2018

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 3 - 6 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - சிப்பி - 08 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 4 votes

08. சிப்பி - சுபஸ்ரீ

 காதலெனும் விஞ்ஞானம்

Sippi

காதல் உணர்வுகள் சார்ந்த விஷயம் . . யார் மேல் எந்த நொடி காதல் பிறக்கும் என எவராலும் கண்டுபிடிக்க முடியாது. ராணுவ ரகசியத்தை கூட கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இது பரம ரகசியம். ஐம்புலன்களுக்கு விவரிக்க முடியாத ஒரு சுகத்தையும் மகிழ்ச்சியையும் தரவல்லது. முதல் பார்வையிலேயே காதல் . . பார்க்காத காதல் . . நட்பில் பிறந்த காதல். இப்படி காதலில் பலவகை உண்டு. இத்தனை அழகான காதலில் சில  வருத்தங்களும் தோல்விகளும் இருக்கதான் செய்கிறது.

ஆனால் காதல் ஒரு விஞ்ஞானம் . . . இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் காதல் மருத்துவ விஞ்ஞானம். தராசில் வைக்கப்பட்ட ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்கள். காதல் மனதின் வழியே  பார்ப்பது அல்ல . . மூளையின் வழியேதான் காதல் பார்க்கப்படுகிறது. இதை ஏற்றுக் கொள்வது சற்று கடினமாகத்தான் இருக்கும்.

மூளை அழகிய காதல் நினைவுகளை சேமித்துக் கொள்கிறது. தேவைப்படும் சமயத்தில் எடுத்துக் காட்டுகிறது. நாமோ இதயப் பெட்டகத்தில் இருக்கிறது என நினைக்கிறோம். இதற்காக மூளை நம்மை கோபித்துக் கொள்ளாது . . கவலை வேண்டாம்.

இந்த காதலெனும் விஞ்ஞானத்தில் மித்ரா சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறாள். ராகவன் கூறியவற்றை கேட்டதில் இருந்து இப்படிக் கூட நடக்குமா? இதெல்லாம் உண்மையா? என எண்ணியவளுக்கு ராகவன் மேல் சந்தேகம் கூட எழுந்தது. அறையில் படுத்திருந்த கௌதமை பார்த்தாள். இவன் கௌதமா இல்லை பிரேமா?

“சங்கமித்ரா” பிரேம்  அழைத்தான் (கதையின் போக்கிற்காக இனி கௌதமை பிரேம் என்று  அழைப்போம்)

மித்ரா பதிலேதும் சொல்லாமல் அவனை நோக்கினாள். “ஸாரி உங்க்கிட்ட கோபமா பேசிட்டேன் . . ” என்றான் வருத்தமான தொனியில் பிரேம்.

பரவாயில்லை என தலையசைத்தாள். பிரேம் தொடர்ந்து “ இது கௌதமுக்கு  தெரிஞ்ச எனை கொலையே பண்ணடுவான்” என  சிரித்தான். “அவன் எப்படி இருக்கான்? அவனுக்கு அடி பட்டிருக்கா?” கவலையும் அக்கரையும் கலந்து கேட்க . .

“கௌதம் போயிட்டான் . . இனிமே அவனை பாக்க முடியுமா தெரியாது?” என்ற வார்த்தைகள் அவள் மனதில் தீயாய் எரிய. உதடுகள் அதை உச்சரிக்க மறுத்தது. கண்களில் வழிந்த நீரை துடைக்கக கூட திராணி இல்லாமல் நின்றாள்.

“கௌதம் நல்லா இருக்கான்  . . அவனுக்கு கால்ல லேசா அடி . . நீ ரெஸ்டு எடு” என ராகவன் மித்ரா நிலையை உணர்ந்தபடி உதவினார். பிரேம் படுத்ததும் மித்ராவை தன் அறைக்கு அழைத்து சென்று அமர வைத்தார். மித்ரா கதறி அழுதாள் “எனையும் கொண்ணுடுங்க டாக்டர் . . கௌதம் இல்லாம என்னால உயிரோட இருக்க முடியாது”.

ராகவன் அவளை சமாதனப்படுத்த முயற்ச்சித்தார். கௌதமின் நினைவுகள் அவளுள் வேராய் ஊன்றி இருந்தது. கண்முன் கௌதம் இருக்கிறான் ஆனால் அவன் கௌதம் இல்லை. அவள் அழுகை விசும்பலாக மாற

“இப்ப கௌதம் இல்லனு யார் சொன்னா?” ராகவன் அவள் கண்களை உற்று நோக்கிக் கேட்டார் அவள் மனதை படித்தபடி.

“நீங்க சொன்ன எதையுமே என்னால நம்ப முடியல . . இதெல்லாம் உண்மையா?” பொம்மைக்கு ஏங்கும் குழந்தையை போல புலம்பினாள்.

“இந்த விஞ்ஞான உலகத்துல எதையுமே முதல்ல யாரும் நம்ப மாட்டாங்க . . கொஞ்சம் காலம் தேவை . . நீயும் அந்த நிலையிலதான் இருக்க மித்ரா”

“கௌதம்?” விஞ்ஞானத்தை பற்றி தனக்கு எந்த கவலையுமில்லை என்பதை அவள் உச்சரிப்பு உணர்த்தியது

“கண்டிப்பா வருவான் . .100 சதவிதம் போதுமா” அவர் புன்னகையில் தன்னம்பிக்கையை  கவனிக்க தவறவில்லை மித்ரா

“ஆனா எப்படி?” சந்தேகம் புருவ முடிச்சுகளாய் அவள் முகத்தில் பரிமளித்தது

“டிக் .. டிக்.. டிக்” என பதிலளித்து ஒரு டம்பளர் தண்ணீரை அவள் முன் வைத்து குடி என செய்கை செய்து கிளம்பிவிட்டார்.

ராகவன் சென்றதும் அவர் முன்னர் நம்ப முடியாதவற்றை  கூறியதை அவள் மனம் அசைப் போட்டது. “விபத்துல பிரேம் உடம்புல பலத்த காயம் . . ஹெவி பிளட் லாஸ் . . கௌதமுக்கு கிட்டதட்ட பிரெயின் டெத் நிலம . . பிரேம் உடலால இறக்கும் தருவாயில இருந்தான். கௌதம் மூளையினால இறக்கும் தருவாயில இருந்தான். சோ நல்லா இருந்த பிரேமோட பிரெயினை எடுத்து கௌதம் உடம்புல பொருத்திட்டேன்”

“என்ன?” அவளுக்கு அதிர்ச்சியில் அதற்கு மேல் வார்த்தைகளே வரவில்லை . . அவர் சொற்களை நம்பவும் முடியவில்லை.

“பிரேமோட பிரெயின் எடுத்து கௌதம் உடம்புல வெச்சிட்டேன். பிரெயின் டிரான்ஸ்பிளாண்ட் சர்ஜரி (Brain Transplant Surgery). எப்படி ஹார்ட் கிட்னி இதெல்லாம் மாத்துவாங்களோ அப்படிதான் இதுவும். நம்ப கஷ்டமா இருக்கலாம் ஆனா இது உண்மை விஞ்ஞானத்துல எதுவும் சாத்தியம் . . டாக்டர் செர்ஜியோ கேனாவாரோ யூ.கே.ல இதே மாதிரி நடத்தனார் . . இது கொஞ்சம் சிக்கலான விஷயம் . . உலகத்துல நடக்குது . .  ”

“அப்ப கௌதம்?” பாவமாக கேட்டாள்

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - சிப்பி - 08 - சுபஸ்ரீDevi 2017-10-09 20:40
Interesting subashree (y)
want to know what next :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 08 - சுபஸ்ரீSubhasree 2017-09-15 17:53
Thank you so much Saaru,Madhumathi, Apoorva, Janaki, Durga, Kavyakavya, Vassu sis, Adharv & priya kannan for your valuable, sweet & lovely comments.
These kind of Surgeries are rarely done.
:thnkx: again ..
Reply | Reply with quote | Quote
+1 # Sippipriya kannan 2017-09-13 23:14
Unmaya ipadi nadakuma ?
Interesting move .. wow
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 08 - சுபஸ்ரீAdharvJo 2017-09-12 23:53
Subhasree ma'am indha epi nethu n8 padichitten.....
tik tik tik tik tik....yosichifying. :yes: will share it over the weekend. urpudiya ethavthu thonina. :P
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 08 - சுபஸ்ரீVasumathi Karunanidhi 2017-09-11 21:52
omg.. :roll: why sissy why..?? facepalm
mithra pavam.. yen avalai azha veikkareenga..?? 3:)
prem nd gowth'zum pizhaippaangala..??
enakku intha accident'kkum raghavanukkum edho sambatham irukkara mathiri oru feel..
very very interesting going..
waiting to read more.. (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 08 - சுபஸ்ரீkavyakavya 2017-09-11 21:27
Interesting.....
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 08 - சுபஸ்ரீDurgalakshmi 2017-09-11 20:16
Super mam (y)
Prem pavam avan nilai enna :Q:
Gowtham thirumba vvaruvana :Q:
Different situation
Eagerly waiting for next epi
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 08 - சுபஸ்ரீJanaki 2017-09-11 20:10
Ungal karpanai abaram :hatsoff:
Vithyasamana kathaikalam. (y)
Aduthu Mithra gowtham prem movarin vazhkai enna
aagum :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 08 - சுபஸ்ரீApoorva 2017-09-11 19:17
very peculiar situation! Now the brain will look at Mithra as his friend's lover while his heart will look at her as his lover!
Heart vs brain, who will win?
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 08 - சுபஸ்ரீmadhumathi9 2017-09-11 14:57
:Q: Ennenna pirachanai varappogutho theriavillai. E
Waiting to read more.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 08 - சுபஸ்ரீsaaru 2017-09-11 12:19
Apdi ena vibreetha nadaka podu.. ragavan idula vetri peruvara waiting to read more subha
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

 

Poetry

Maiyalil manam saaintha velai

Announcements

Poogambathai poovilangaal poottiya poovai

Jokes

Monathirukkum moongil vanam

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
06
KVJK

MuMu

NIVV
07
MMSV

PPPP

MMV
08
SPK

EMPM

MUN
09
ISAK

KaNe

NOTUNV
10
-

Ame

-
11
AA

NKU

-
12
KI

-

-


Mor

AN

Eve
13
KVJK

PVOVN

NIVV
14
MINN

PPPP

MMV
15
-

PMNa

MUN
16
EEU01

KaNe

NOTUNV
17
TAEP

UVME

Enn
18
AA

NKU

Tha
19
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top