(Reading time: 15 - 29 minutes)

26. நீதான் என் சந்தோசம் - ராசு

Happiness

னோரஞ்சனுக்கும் வினோதகனுக்கும் நேசமலரின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க தயக்கமாக இருந்தது.

யோசனையுடன் நின்றிருந்தனர்.

அவர்கள் நின்றிருந்த இடம் நேசமலர் குடியிருக்கும் வீட்டின் மொட்டை மாடி.

மனோரஞ்சன் மூலமாக செய்தி அறிந்த வினோதகன் அப்போதே புறப்பட்டு வந்திருந்தான்.

அந்தி வேளை. யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம் என்று மொட்டை மாடிக்கு அவர்களை வரச்சொல்லிவிட்டு நேசமலரை அழைத்துவந்து விட்டுவிட்டு ஒதுங்கியிருந்தாள் மஞ்சரி.

மனோரஞ்சனின் வீட்டிலிருந்து வ

...
This story is now available on Chillzee KiMo.
...

தான். அதை நினைச்சு வருத்தமாதான் இருக்கு. ஆனா அவர் உயிரோட இருக்கிறார்ன்ற விசயமே எல்லா வருத்தத்தையும் போக்கிடுமே. அவர் உயிரோடு என் கண் முன்னாடி இருக்கிறார். எனக்கு அது போதும் வினு. அவர் என்னை நம்பலைங்கிறதெல்லாம் பெரிய விசயமே இல்லை. அவரோட அன்பை புரிஞ்சுக்காம புறக்கணிச்சதுக்கு இது எனக்கு வேணும்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.