Page 2 of 2
“நிச்சயமா கௌதம வருவான் கவலப்படாத . . பிரேம் என்ற முத்து கௌதம் என்ற சிப்பிக்குள்ள இருக்கு”
“மித்ரா இந்த விஷயத்தை நீ யார்கிட்டயும் சொல்லக் கூடாது . . உனக்கு கௌதம் முழுசா கிடைச்ச பிறகு சொல்லலாம் தப்பில்ல . . இப்ப வேண்டாம் . . எதாவது சட்ட சிக்கல் ஏற்பட்டா கௌதம் நமக்கு கிடைக்காமலே போயிடுவான். உனக்கு கௌதம் வேணும்னா இது ரகசியமா இருக்கணும்”
தலை சுற்றுவது போல இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
க் ..டிக் .டிக் .
{kunena_discuss:1132}