(Reading time: 10 - 19 minutes)

ஸ்ரேயான்ஷும் மற்றபடி மனைவி மீது அன்புடனே இருந்தான்...

ரச்னா சொன்ன ஒரு சொல்லுக்காகவே அபினவிற்கு தன் புதுக் கம்பெனியில் வேலை  உருவாக்கிக் கொடுத்தான் ஸ்ரேயான்ஷ்.

வேலை இல்லாமல் சில நாட்கள் அலைந்த கசப்பான அனுபவத்தால், சின்ன கம்பெனி தானே எனும் எண்ணம் இல்லாமல் முழு மூச்சுடன் உழைத்தான் அபினவ்...

இன்று மனம் முழுக்க கணவன் மீது கசப்பான உணர்வு இருந்தாலும் கூட அன்றைய நாளில் இருந்த அபினவின் நினைவில் தீபாவிற்கு பெருமையாக இருந்தது...

அபினவின் அயராத உழைப்பும், நேர்மையும் ஸ்ரேயான்ஷை அவன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது...

இருவருக்கும் ‘ஃப்ரிக்குவென்சி’ ஒத்து போக, நல்ல நண்பர்களாக மாறி போனார்கள்.

இருவரின் தொடர் முயற்சி மற்றும் உழைப்பினால் கம்பெனியும் நல்ல முன்னேற்றதைக் கண்டது...

<

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கும் வாய்ப்புகளில் அவளை குத்திக் காட்டி பேசி காயப் படுத்த முயற்சித்திருக்கிறான்...

அவள் அவனிடம் பேசவே இல்லை!

இப்போதெல்லாம் இருவரும் ஒரே அறையை கூட பயன்படுத்துவதில்லை...

இதெல்லாம் வசந்திக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை... ஆனாலும் அவள் வாய் திறந்து எதுவும் கேட்டதில்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.