Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 
chillzee/write-chillzee
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 3 - 6 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசு - 5.0 out of 5 based on 3 votes

27. நீதான் என் சந்தோசம் - ராசு

Happiness

ந்ததில் இருந்து தோழியின் முகம் சரியில்லை என்பதைக் கவனித்தாள் மஞ்சரி.

அவள் மனோரஞ்சனின் வீட்டுக்கு சென்று வருகிறேன் என்று சொல்லும்போதே எதிர்பார்த்ததுதான்.

கண்ணம்மா மஞ்சரியை யோசனையுடன் பார்த்தாள்.

அவளை கண்ணமர்த்திய மஞ்சரி இப்போது கண்டு கொள்ளாமல் விடச்சொன்னாள்.

சிறிது நேரம் இப்படியே சென்றது.

“கண்ணம்மா! இன்னிக்கு வந்த வார இதழ் எங்கே? என்னோட ஆள் சுதர்மன் எழுதிய கதையை இன்னும் படிக்கலை.

“இதோ இருக்கு அக்கா!”           

கண்ணம்மா எடுத்துக்கொடுக்க அதை வாங்கி வாசிக்க ஆரம்பித்தாள்.

“ஆஹா! என்னவொரு கதையம்சம்! இதனால்தான் சுதர்மனை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. காதல் கொண்ட மனதின் துடிப்பை எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்?”

அவ்வளவுதான் கட்டிலில் குப்புறப்படுத்திருந்த நேசமலர் வேகமாக எழுந்து தான் படுத்திருந்த தலையணையை எடுத்து மஞ்சரி மீது வீசினாள்.

“ஏய்! மலர்? உனக்கு என்னாச்சு? ஏன் தலையணையை எடுத்து என் மீது வீசறே?”

தோழியின் கவனத்தை திசை திருப்பிவிட்டோம் என்று புரிந்தே கேட்டாள்.

“உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது? அது என்னடி என்னோட ஆள்னு பேச்சு?”

“அதில் என்ன தப்பு? அவரோட எழுத்தை படிக்கும் போது என் மனசுக்கு மிகவும் பிடிச்சிருக்கு. வேலைப்பளு எல்லாம் போற இடமே தெரியவில்லை.”

அதைக் கேட்கும் போதே தானும் ஒருகாலத்தில் இப்படித்தான் இருந்தோம் என்று அவளுக்குத் தோன்றியது.

அப்படி படித்துவிட்டு ஒரு கற்பனையான உலகத்தில் இருந்ததால்தான் அவளால் தனது கணவனின் அன்பை புரிந்துகொள்ள முடியவில்லை.

இப்போது தோழியும் ஒரு கற்பனையான வாழ்க்கையில் மூழ்கிவிடுவாளோ? என்று பயமாக இருந்தது.

ஆனால் அவளை கவலையில் மீண்டும் மூழ்க விட மஞ்சரி விரும்பவில்லை. அவளது கவனத்தை அப்படியே திசை திருப்பிவிட்டாள்.

ஹாய்!”

அலுவலகத்தில் இருந்த நேசமலர் மனுதர்மனின் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

“என்ன அன்னிக்கு அப்புறம் உங்களை வீட்டுப்பக்கம் ஆளையே காணும்?”

“எப்போதாவது பிள்ளைங்களை பார்க்க வருவேன். இப்ப வேலை நிறைய இருக்கிறதால் வரமுடியலை.”

அவனிடம் பதில் சொல்லிவிட்டு கையில் இருந்த ஃபைலில் மூழ்குவது போல் நடித்தாள்.

அவன் சிறிது நேரம் நின்று பார்த்திருந்துவிட்டு அவள் நிமிரப்போவதில்லை என்ற உடன் அங்கிருந்து நகர்ந்தான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மனோரஞ்சன் அவளை அழைத்தான்.

அவள் அங்கே நுழையும்போது மனுதர்மனும் இருந்தான்.

“வாங்க நேசமலர்.”

“வரச்சொன்னீங்களாமே சார்.”

“நான் கொஞ்ச நேரம் வெளியில் இருக்கேன் மனோ.”

மனுதர்மன் சென்றுவிட்டான்.

அவன் சென்ற பிறகு மனோரஞ்சன் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் விழித்தான்.

“சொல்லுங்க சார்.”

“தர்மா இப்ப கொஞ்சம் குழப்பத்துல இருக்கான். அவனுக்கு ஊருக்குப் போறதுக்கு விருப்பம் இல்லே. அவன் இங்கேயே இருந்திடலாம்னு முடிவெடுத்திருக்கேன்னு சொல்றான்.”

“அப்ப அவரோட தொழில்.”

“சாரி மலர்! அவனோட அம்மாவும் அக்காவும் என்ன சொன்னாங்கன்னு தெரியலை. மனித உறவுகள் மேலயே அவனுக்கு இப்ப பிடித்தம் இல்லை. குடும்பம் தொழில் எதுவுமே இப்ப வேண்டாம்னு நினைக்கிறான். உன்னால் உதவ முடிஞ்சா நான் இங்கே இருக்கிறேன். இல்லேன்னா நான் வேற வழியைப் பார்த்துக்கிட்டு போறேன்னு நிற்கிறான். ஏற்கனவே மனம் நொந்து வந்திருக்கிறான். அதனால் அவனை கொஞ்ச நாட்கள் இங்கேயே இருடான்னு சொல்லியிருக்கேன். அதற்குள் அவன் மனம் ஆறுதலடையும். அதன் பிறகு உங்களைப் பத்தி மெதுவா சொல்லலாம்னு நினைக்கிறேன்.”

“இல்லை சார். என்னைப் பத்தி சொல்றதுக்கு இப்ப எந்த அவசரமும் இல்லை. அவர் மனம் தேறட்டும்.”

“நீங்க இப்படித்தான் சொல்வீங்கன்னு எனக்கு தெரியும். அப்புறம் அவன் இங்கேதான் இருக்கப்போறான். நீங்க கொஞ்சம் உணர்ச்சி வசப்படாம இருக்கனும்.”

“கண்டிப்பா!”

“ரொம்ப நன்றி மலர்.”

“நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். நான் மனதுடைந்து இங்கே வந்தப்பவும் நீங்கதான் துணையா இருந்தீங்க. இப்ப அவருக்கும். உங்களை மாதிரி ஒரு நண்பர் கிடைக்க அவர் கொடுத்து வச்சிருக்கனும்.”

தனது அறைக்குத் திரும்பினாள்.

கணவன் இனி தன் கண் முன்னேயே இருக்கப் போகிறான் என்றதும் அவள் மனதில் கலவையான உணர்வு மேலேங்கியிருந்தது.

தன் கண்களால் இனி அவனைக் காண்போமா? என்று ஏங்கியிருந்த அவளுக்கு தினம் தினம் அவனைப் பார்க்கப்போகிறோம் என்றதும் சந்தோசம்தான்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுChillzee Team 2017-09-25 15:26
Friends,
Indraiya AN episode 3pm publish anathal evening NTES episode will be published around 8 - 8.30 pm.

Apologies for the inconvenience and thank you very much for your understanding as always :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுsaaru 2017-09-24 15:49
Nice update rasu
Manu unaku ena achi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுராசு 2017-09-25 01:02
Thank you Saaru.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுDevi 2017-09-20 23:41
Interesting update Rasu (y)
waiting to read more
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுராசு 2017-09-23 21:30
Thank you Devi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுTamilthendral 2017-09-19 20:00
Malaria yaaraiyum kadhalikkalainu Donna Manu propose pannuvara :Q: :)
Color seithathukku our karanam irukku menu naanum namburen..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுராசு 2017-09-19 22:53
Thank you Tamilthendral.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுAdharvJo 2017-09-19 14:14
Acacho manu ippadi ketkalama ninga facepalm idhukke ungala vittu malar dhooram odi poiduvanga polirukke :D :lol: Rasu ma'am indha twist ethir parthadhu :yes: interesting flow :clap: :clap: oru problem pona innonu eduthuttu vandhudringale facepalm shanthi ena panaporanga :Q: Looking forward for next update! :thnkx: for this kutti update :D
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுராசு 2017-09-19 18:31
Thank you Adharv.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுApoorva 2017-09-19 12:49
nice ud

Is Manu really suffering from memory loss or is he acting?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுராசு 2017-09-19 18:26
Thank you Apoorva.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுAnubharathy 2017-09-19 09:46
Super epi. Enna thideernu hero sir ippadi kettutaar? Manu ku eppo than nyabagam varum?Enakkum vanna malar seithathil oru kaaranam irukkumu than thondruthu. ennava irukkum? Interesting epi. :clap: :-) :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுராசு 2017-09-19 18:24
Thank you Anubharathy.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுmadhumathi9 2017-09-19 06:06
wow very very nice epi. ennappa hero ippadi kettuttaar. heroine enna solla poraanga endru therinthu kolla aavalaaga kathu kondu irukkirom. :clap: :thnkx: 4 this epi. (y). Hero ippadi kettathu :dance: Hooping in kudhikkanum polirukku. :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுராசு 2017-09-19 18:22
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
# நீதான் என் சந்தோசம் - 27 - ராசுanjana 2017-09-18 23:51
very nice ud.. malar ena sola pora..eagerly waiting to know..
Reply | Reply with quote | Quote
# RE: நீதான் என் சந்தோசம் - 27 - ராசுராசு 2017-09-19 17:24
Thank you Anjana.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுsaju 2017-09-18 19:57
nice ud
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுராசு 2017-09-18 20:29
Thank you Saju.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுrspreethi 2017-09-18 19:36
Super epi... Semma viru viruppa pogudhu...malar yenna badhil solla poranga :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுராசு 2017-09-18 19:51
Thank you Preethi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுJansi 2017-09-18 19:07
Nice epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசுராசு 2017-09-18 19:28
Thank you Jansi.
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

Contests

From the Past

Contests

From the Past

Contests

From the Past

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
09
KVJK

MuMu

NIVV
10
UNES

-

MMV
11
SPK

EMPM

-
12
ISAK

KaNe

NOTUNV
13
-

Ame

-
14
AA

NKU

-
15
KI

-

-


Mor

AN

Eve
16
KVJK

PVOVN

NIVV
17
MINN

-

MMV
18
-

PMNa

-
19
EEU01

KaNe

NOTUNV
20
TAEP

UVME

Enn
21
AA

NKU

-
22
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top