(Reading time: 10 - 20 minutes)

“பிறைமா வாட் யு டூயிங்”என்றபடி வந்தார் குமரன். அந்த அலுவலகத்தில் உதவியாளராக இருப்பவர்.

பேசும் சொற்களில் "இங்" சேர்த்தால் ஆங்கிலம் என்பது அவரின் அசைக்கமுடியா எண்ணம் என்றாலும், ஆங்கிலத்தின் மீது கொண்ட மோகத்தாலும் தன்னால் கல்வி பயில, குறிப்பாக ஆங்கிலம் பயில இயலாத சூழ்நிலையால், தனக்கு கேள்வி ஞானத்தால் தெரிந்த ஆங்கில சொற்களோடு "இங்" சேர்த்து பேசுவதையே அவர் பாணியாக கொள்ள

...
This story is now available on Chillzee KiMo.
...

்லாம என்னால் எதையும் சாதிச்சிட முடியாது என்று அவளை உற்று நோக்கியவாறே கூறி அவள் சற்றும் எதிர் பாரா நேரத்தில் அவன் தனது கையை நீட்ட மைக்ரோ நொடி தயக்கத்திற்கு பிறகு அவளும் கை கொடுத்து குலுக்கினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.