(Reading time: 10 - 20 minutes)

வங்களுக்கு இந்து புது ஜாப் நல்ல மாற்றமா இருக்கும். அவங்களுக்கே தெரியாமல் மனசில பாதிப்பு இருந்தாலும் இந்த இடம் மாற்றம் நல்ல உதவியா இருக்கும்”

துளசி பதில் சொல்லாமல் உதய்யை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

துளசிக்கு பதில் சொல்லிவிட்டு யோசனையுடன் தோசையை சாப்பிடுவதில் முனைந்திருந்த உதய், சற்று கழித்தே துளசியின் அமைதியை உணர்ந்து, நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன அண்ணி, அமைதியா இருக்கீங்க? உங்க கேள்விக்கு பதில் கிடைச்சிடுச்சா?”

“தெரியலை உதய்!”

“தெரியலையா? என்ன சொல்றீங்க?”

“நந்து என்னோட பெஸ்ட் பிரெண்ட். இன்னைக்கு வரைக்கும் அவ என் கிட்ட எதையும் மறைச்சதில்லை. நானும் குடும்பத்தை தாண்டின விஷயம் எதையும் அவக் கிட்ட சொல்லாமல் இருந்தது

...
This story is now available on Chillzee KiMo.
...

டு, உணவறைக்கு சென்றாள்.

ஆனாலும் அவளின் மனதினுள் ரேவதியை பற்றிய கவலை தோன்றி இருந்தது.

இந்த பையனுக்கு காதலிக்க அவனை விட சின்ன பெண் ஒருத்தியுமா கிடைக்கவில்லை? அப்படியே இருந்தாலும் கூட ரேவதி ஏற்றுக் கொள்வது கஷ்டம் தான்...

இவர்கள் சொல்லும் இந்த நந்திதா விஷயம் நடக்க கூடியதா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.