"இது நல்ல ஐடியாவா இருக்கு அத்தை. உங்க பேத்தி தூங்கி எழுந்து உடனேயே அழுகையை நிறுத்தி பார்த்திருக்கீங்களா, இப்போ பாருங்க! இவ அலறலை கேட்டு சிரிக்குறதை!"
"அட பாவிங்களா குடும்பமே டெரர் குடும்பம் போல இருக்கே! இதுக்கு தானா என்னை இங்கே தங்கு தங்குன்னு கேட்டுட்டு இருக்கீங்க?"
"யாரும் உன் கிட்ட கேட்கலை நந்து! நீ இங்கே தான் தங்குற! அது முடிவான விஷயம்... நீ போய் ட்ரஸ் மாத்திட்டு வா, நான் அந்த பொருளை எல்லாம் எடுத்துட்டு போய் வைக்க சொல்றேன்." என்றாள் காமாட்சி திடமான குரலில்.
"ஆன்ட்டி...."
மிரட்டுவது போல் கை விரலை காட்டிய காமாட்சி,
"இதுக்கு மேல இதை பத்தி பேசாதே..." என்றாள்.
துளசி பக்கம் பார்த்த நந்திதா, அவள் முகம் மலர இருப்பதை பா
...
This story is now available on Chillzee KiMo.
...
le" href="/stories/tamil-thodarkathai-all-list/4415-malargal-nanainthana-paniyale-04" rel="alternate">Episode # 04
{kunena_discuss:843}