“விக்னேஷ், இப்போ ரோகினி கேஸை நாங்க ஹாண்டில் செய்றோம். அதை பத்தி உங்க கிட்ட பேசனும்”
“சொல்லுங்க சார்”
“உங்களுக்கும் ரோஹினிக்கும் நடுவில் இருந்த ரிலேஷன் பத்தி சொல்லு”
“எங்களுக்குள்ள உறவுன்னு எதுவுமே இல்லை சார். அவ என்னோட படிச்ச பொண்ணு. ஒரு பிரென்ட், என்னை பொறுத்த வரைக்கும் அவ்வளவு தான். அவ தான் நிறைய தடவை போன் செய்து என் கிட்ட பேசி லவ் அது இதுன்னு தொல்லை செய்வா”
“வெளியே நாம பார்த்தது உன்னோட அக்காவா விக்னேஷ்?”
தேனின் சம்மந்தமில்லாத கேள்விக்கான காரணம் புரியாமல் குழப்பத்துடனே,
“ஆமாம் சார்” என்று பதிலளித்தான் விக்னேஸ்வரன்.
“உனக்கு ஒரு அக்கா இருக்கும் போது ஒரு பொண்ணை பத்தி தப்பா பேசினால் அது எப்படி இருக்கும்னு நான
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:782}